உருகி உருகி Urugi Urugi Lyrics - Anand Aravindakshan

URUGI URUGI SONG LYRICS IN TAMIL: 'உருகி உருகி' The song is sung by Anand Aravindakshan from the soundtrack album for the Tamil film Joe, directed by Hariharan Ram.S, starring Rio Raj and Malavika Manoj. "URUGI URUGI" is a Love song, composed by Siddhu Kumar, with lyrics written by Vignesh Ramakrishna.

உருகி உருகி Urugi Urugi Lyrics in Tamil

உருகி உருகி போனதாடி
என் உள்ளம் யான் நீயே
குருகி குருகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

நீ இந்தி மூடுமே
என் வானம்
நீதானே காதலே
என்னாலும்

உருகி உருகி போனதாடி
என் உள்ளம் யான் நீயே
குருகி குருகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

யாஜோ மூரையோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
அடை காலின் நிகலோ

காரைக்காலில் கரையும் வெண்ணுரை
கடைதிடும் மொழிகலை
விழிகளின் வளையல் வானவில்
நிரங்கலே காதலே

நீ இந்தி மூடுமே
என் வானம்
நீதானே காதலே
என்னாலும்

உருகி உருகி போனதாடி
என் உள்ளம் யான் நீயே
குருகி குருகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

உருகி உருகி போனதாடி
என் உள்ளம் யான் நீயே
உருகி உருகி போனதாடி
யான் நீயே

Urugi Urugi  Song Lyrics

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Nee Indri Moodumey
En Vaanam
Neethaane Kadhale
Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Yaazho Mooraio
Theno Pesum Neramo
Paalo Paadhamo
Aadai Kaalin Nigalo

Karaigalil Karaiyum Vennurai
Kadhaithidum Mozhigalaai
Vizhigalin Valaiyal Vaanavil
Nirangaley Kaathale

Nee Indri Moodumey
En Vaanam
Neethaane Kadhale
Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Urugi Urugi Ponadhadi
Yaan Neeye

Urugi Urugi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Urugi Urugi is from the Joe.

The song Urugi Urugi was sung by Anand Aravindakshan.

The music for Urugi Urugi was composed by Siddhu Kumar.

The lyrics for Urugi Urugi were written by Vignesh Ramakrishna.

The music director for Urugi Urugi is Siddhu Kumar.

The genre of the song Urugi Urugi is Love.