வா கணக்கு | VA KANAKKU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Ajay Krishnaa and Swagatha S. Krishnan from the Tamil film Manmatha Leelai, directed by Venkat Prabhu. The film stars Ashok Selvan, Samyukta Hegde, Riya Suman, Smruthi Venkat and Premgi Amaren in the lead role. The music of "VA KANAKKU" song is composed by Premgi Amaren, while the lyrics are penned by Gangai Amaran.
Va Kanakku Lyrics
Vaa… Kanakku paakama
Velakkam ketkaama
Velakkalam
Nee… Therinji theriyama
Dhisaiyum puriyama
Puriyalaam
Idhuku thaane neeyum naanum inga
Onnu sernthu vantha kaaranam
Iruku yaeralam
Yeduppom tharalam
Koranja seatharam
Paapoma?
Maraika koodathu
Theranthu moodathu
Ezhunthu odathu
Keppoma?
Vaa… Kanakku paakama
Velakkam ketkaama
Hey nee… Therinji theriyama
Dhisaiyum puriyama
Puriyalaam
Seratha shruthi senthuchu
Thaalam thappu thaalamnu onnum illiye
Yevalum aadhamum kandathu
Innum inga nindrathendra pechu valliye
Maarathathu manmadhan kalai.
Manushan porapathe antha vagaieyile
Aanathe aagatum
Ninaicha yedathil sarakku yerakku
Yeduppom tharalam
Koranja seatharam
Paapoma?
Maraikka koodathu
Therantha moodathu
Ezhunthu odathu
Keppoma?
Vaa… Kanakku paakama
Velakkam ketkaama
Velakkalam
Hey nee… Therinji theriyama
Dhisaiyum puriyama
Puriyalaam
Idhuku thaane neeyum naanum inga
Onnu sernthu vantha kaaranam
Iruku yearalam
Yeduppom tharalam
Koranja seatharam
Paapoma?
Maraikka koodathu
Therantha moodathu
Ezhunthu odathu
Keppoma.
வா கணக்கு Lyrics in Tamil
வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்
நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்
இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
bharatlyrics.com
இருக்கு ஏராளம்
எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா?
மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா?
வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
ஹே நீ தெரிஞ்சி தெரியாம
திசையும் புரியாம
புரியலாம்
சேராத சுருதி சேந்துச்சு
தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே
ஏவாளும் ஆதாமும் கண்டது
இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே
மாறாதது மன்மத கல
மனுஷன் பொறப்பதே அந்த வகையில
ஆனதே ஆகட்டும்
நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு
ஏராளம் எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா?
மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா..?
வா கணக்கு பாக்காம
வெளக்கம் கேட்காம
வெளக்கலாம்
ஏய் நீ தெரிஞ்சி தெரியமா
திசையும் புரியாம
புரியலாம்
இதுக்கு தானே நீயும் நானும் இங்க
ஒண்ணு சேர்ந்து வந்த காரணம்
இருக்கு ஏராளம்
எடுப்போம் தாராளம்
கொறஞ்ச சேதாரம்
பாப்போமா?
மறைக்க கூடாது
தெறந்து மூடாது
எழுந்து ஓடாது
கேப்போமா.