VAAN VAAN SONG LYRICS IN TAMIL: 'வான் வான்' The song is sung by Mohit Chauhan from the soundtrack album for the Tamil film Idhayam Murali, directed by Aakash Baskaran, starring Atharvaa Murali, Preity Mukhundhan and Kayadu Lohar. "VAAN VAAN" is a Playful song, composed by S. Thaman, with lyrics written by Vivek.
வான் வான் Vaan Vaan Lyrics in Tamil
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
உணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே
வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
ஒரு நட்பில்லாமல் நிம்மதி
இந்த வாழ்வில் ஏது வெண்மதி
கை கோர்த்து போகும் மின்மினி
முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி
இந்த நாளை இல்லை
நேற்றும் இல்லை மனதோரம்
சிறு ரெக்கை கட்டி
ஓடும் இந்த கடிகாரம்
சில நெஞ்சம் சேரும்
பயணங்கள் அழகாகும்
வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
பரத்கிரிக்.காம்
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
Vaan Vaan Lyrics
Kanavodu kanavodu kadhai pesa vandhene
Ninaivodu ninaivodu niram maari nindrene
Nigazhadha pala maayam unnaale kandene
Unaradha sandhosham unnale kandene
Vaan vaan vaan vaan vanam
Enakkena siru mazhai thoovatha
Adhil naan naan naan naan nanum
Thanakkena uyire kodu vanam
Natpodu sogam illai nenjodu baaram illai
Unnoda nadanthida maranthidum padhai
Unaraamal paadhai illai udaiyamal kadhal illai
Nadhiyodu inaindhida kaayam illai
Kanavodu kanavodu kadhai pesa vandhene
Ninaivodu ninaivodu niram maari nindrene
Nigazhadha pala mayam unnale kandene
Oru natpillamal nimmadhi
Indha vazhvil yedhu venmadhi
Kai korthu pogum minmini
Muzhu nenjam ellam un pani
Intha naalai illai
Netrum illai manadhoram
Siru rekkai katti
Odum intha kadikaram
Sila nenjam serum
Payanangal azhagagum
Vaan vaan vaan vaan vaanam
Enakkena siru mazhai thoovatha
Adhil naan naan naan naan nanum
Thanakkena uyire kodu vanam
Natpodu sogam illai nenjodu baaram illai
Unnoda nadanthida maranthidum paadhai
Unaraamal paadhai illai udaiyamal kadhal illai
Nadhiyodu inaindhida kaayam illai
bharatlyrics.com
Kanavodu kanavodu kadhai pesa vandhene
Ninaivodu ninaivodu niram maari nindrene
Nigazhadha pala mayam unnale kandene
