வடபழனி | VADAPALANI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anthony Daasan from the Tamil film Un Kadhal Irundhal, directed by Hashim Marikar. The film stars Chandrika Ravi, Srikanth and Lena in the lead role. The music of "VADAPALANI" song is composed by M A Babji, while the lyrics are penned by Prabakaran Amudhan.
Vadapalani Lyrics
Hey machan!
Paaru da
Anga paaru daa
Pona figure’u thirumbi varudhu da!
Semmaya irukku machan!
Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city
Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city
Konjum kaaamarani
Kattazhagu meni
Moochu kaathula
Summa mooda yethura
bharatlyrics.com
Mooku nuniyila
Engala katti ilukkura
Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city
Vadapalani vadapalani
Vadapalani vadapalani
Silukku pola vanthu ninna
Ponnu neeyadi
Bothaiyathum unnoda
Kannum jinnu diii
Hey incha incha
Un idupa rasikiromadi
Kadavul paathu paathu
Sethuki vacha selaiyum neeyadi
Kaamini yarivalo
Munn asaiviley
Oorey madaki puttale
Devathai yaarivalo
Pinn asaiviley
Ooraa adakki puttale
Adakki odukku puttale
Vadapalani vadapalani
Nee siricha sillaraya
Setharu romadi
Un kaal sulukka
Uyir poga patharu romadi
Un paarvaikaaga
Palanaala kathirukomdi
Nee paathathumae
Udambellaam verthu rukumdi
Maathuri yaarivalo
Manakkum poova pol
Theruvula vantha
Mamathi yaarivalo
Thalukku meniyil
Thagaraaru senjaa
Thagaraaru senjaa
Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city
Konjum kaaamarani
Kattazhagu meni
Moochu kaathula
Summa mooda yethura
Mooku nuniyila
Engala katti ilukkura
Vadapalani vadapalani
Venna katti
Ava nadanthu vantha
Aadi pochu chennai city.
வடபழனி Lyrics in Tamil
ஹே மச்சான்
பாருடா
அங்க பாருடா
போன பிகர் திரும்பி வருதுடா
செம்மையா இருக்கு மச்சான்
வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி
வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி
கொஞ்சும் காமராணி
கட்டழகு மேனி
மூச்சு காத்துல
சும்மா மூடு ஏத்துற
மூக்கு நுனியில
எங்கள கட்டி இழுக்குற
ஹேய் வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி
வடபழனி வடபழனி
வடபழனி வடபழனி
சிலுக்கு போல வந்து நின்ன
பொண்ணு நீயடி
போதையேத்தும் உன்னோட
கண்ணும் ஜின்னுடி
ஹே இன்ச் இன்ச்சா
உன் இடுப்ப ரசிக்கிறோமடி
கடவுள் பாத்து பாத்து
செதுக்கி வச்ச சேலையும் நீயடி
காமினி யார் இவளோ
முன் அசைவிலே
ஊர மடக்கி புட்டாலே
தேவதை யார் இவளோ
பின் அசைவிலே
ஊர அடக்கி புட்டாலே
அடக்கி ஒடுக்கி புட்டாலே
வடபழனி வடபழனி
நீ சிரிச்சா சில்லறையா
செதருறோமடி
உன் கால் சுளுக்க
உயிர் போக பதறுறோமடி
உன் பார்வைக்காக
பல நாளா காத்திருக்கோமடி
நீ பாத்ததுமே
உடம்பெல்லாம் வேர்த்திருக்குமடி
மாதுரி யார் இவளோ
மணக்கும் பூவ போல்
தெருவுல வந்த
மண்மதி யார் இவளோ
தளுக்கு மேனியில்
தகராறு செஞ்சா
தகராறு செஞ்சா
வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி
பரத்கிரிக்.காம்
கொஞ்சும் காமராணி
கட்டழகு மேனி
மூச்சு காத்துல
சும்மா மூடு ஏத்துற
மூக்கு நுனியில
எங்கள கட்டி இழுக்குற
ஹேய் வடபழனி வடபழனி
வெண்ண கட்டி
அவ நடந்து வந்தா
ஆடி போச்சு சென்னை சிட்டி.