வரம் தரும் | VARAM THARUM SONG LYRICS IN TAMIL: The song is recorded by Mike Theodore and V. Sritharan from the Tamil film Leader, directed by R.S. Durai Senthilkumar. The film stars Amritha Aiyer, Vel Arunachalam and VTV Ganesh in the lead role. The music of "VARAM THARUM" song is composed by Ghibran, while the lyrics are penned by Kabilan.
வரம் தரும் பிறையே இது இதோ
அகம் புறம் இரண்டும் இது இதோ
வரம் தரும் பிறையே இது இதோ
அகம் புறம் இரண்டும் இது இதோ
விடையில்லா கல்வி போல யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வா நீ யாரறிரோ
வரம் தரும் பிறையே இது இதோ
அகம் புறம் இரண்டு வேண்டும் இது இதோ
அழகன் மகள் ஓவியம்
Endrum azhiyaatha oru kaaviyam
பதராத ஒரு தாவரம்
கையில் பழகாத சிரோத்திரம்
பரத்கிரிக்.காம்
இருக்கும் வாழ்வை கடக்கும் பொது எனக்கு யாரோ
கடலும் கூட என்னது கண்ணில் காணல் நீரோ
கவிதை பேசும் கண்ணாடி நீ
உந்தன் கையில் உள்ள காய் ரேகை நாந்தானடி
வரம் தரும் பிறையே இது இதோ
அகம் புறம் இரண்டும் இது இதோ
விடையில்லா கல்வி போல யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வா நீ யாரறிரோ
வரம் தரும் பிறையே இது இதோ
அகம் புறம் இரண்டும் இது இதோ
Varam Tharum lyrics
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho
bharatlyrics.com
Vidaiyilla kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaa nee yaarariro
Varam tharum piraiye itho itho
Agam puram irandu vendum itho itho
Azhagana magal oviyam
Endrum azhiyaatha oru kaaviyam
Padaraatha oru thaavaram
Kaiyil pazhagaatha sirothiram
Irukkum vaazhvai kadakkum pothu enakku yaaro
Kadalum kooda enathu kannil kaanal neero
Kavithai pesum kannadi nee
Unthan kayyil ulla kai regai naanthaanadi
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho
Vidaiyilla kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaa nee yaarariro
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho
