'யாமிலி யாமிலியா' | YAAMILI YAAMILIYAA SONG LYRICS IN TAMIL: The song "Yaamili Yaamiliyaa" is sung by Divya Kumar from Vijay Sethupathi, Shruti Haasan and Jagapathi Babu starrer Tamil film Laabam, directed by S.P. Jhananathan. YAAMILI YAAMILIYAA song was composed by D. Imman, with lyrics written by Yugabharathi.
Yaamili Yaamiliyaa Lyrics
Vaa kodipudi onnaanaa athiradi
Vathaaru vanthaaru pakkiraiyaa
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiyaa
Vai mudhaladi paatoda visiladi
Kaisera nalvaazhva thanthaaraiyaa
Yaamili yaamiliyaa
Tholvigal thorkuthaiyaa
Sarisamamaa evaraiyume
Nadathura oh azhagulathaan
Olagam pudhusa undaaguthe
Sagalarume yenanjidave
Sariththiramum thirumbiduthe
Adimai vilange thundaaguthe
Mudiyaathathu boomiyil onnum illa
Thininthaal varum maaruthal thulla thulla
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiyaa
Yaamili yaamiliyaa
Tholvigal thorkuthaiyaa
Vaa kodipudi onnaanaa athiradi
Vathaaru vanthaaru pakkiraiyaa
Yaamiliyaa yaamiliyaa
Yaamiliyaa yaamiliyaa
Miliyaa yaamiliyaa
Mili mili mili mili mili mili
Yaamili yaamiliyaa
Ethu niyaayam? Ethu neethi?
Ena arintha oruvan neeye
Thalaivan unathu vazhiyil
Thalai nimira thodangurome
bharatlyrics.com
Adaiyaalam theriyaama
Padukuzhiyil kedantha naanga
Arivaal thelivum adaiya
Muthal muthalil sirikkirome
Mannoda vaasana ommeltha
Niththam niththam suththum nikkaama
Ayyaa oh vaarthaiya ellaarume
Allikkittom micham vaikkaama
Oru rekka katti vitta
Nadu nenja vanthu thotta
Ottu motha makkal onguda
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiyaa
Yaamili yaamiliyaa
Tholvigal thorkuthaiyaa
Vaa kodipudi onnaanaa athiradi
Vathaaru vanthaaru pakkiraiyaa
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiyaa
Thani oruvan thalamaiyila
Viduthalaiyum varuvathilla
Inainthe ethaiyum velvomaiyaa
Mana uruthi peruvathila
Jagamathiye jeiyichidalam
Sivappe vazhiyaai kolvomaiyaa
Pothuvaakira boomiyil thunbam illa
Paliyaadugal naamini alla alla
Yaamili yaamiliyaa
Kaalamum maaruthaiyaa
Yaamili yaamiliyaa
Tholvigal thorkuthaiyaa.
யாமிலி யாமிலியா Lyrics in Tamil
வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
வை முதலடி பாட்டோட விசிலடி
கைசேர நல்வாழ்வ தந்தாரய்யா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
சரிசமமா எவரயுமே
நடத்துர ஓ அழகுலதான்
ஒலகம் புதுசா உண்டாகுதே
சகலருமே யெணஞ்சிடவே
சரித்திரமும் திரும்பிடுதே
அடிமை விளங்கே துண்டாகுதே
முடியாதது பூமியில் ஒன்னுமில்ல
துணிந்தால் வரும் மாறுதல்
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதைய்யா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா
யாமிலியா..யாமிலியா
யாமிலி யாமிலி
மிலியா….யாமிலியா
மிலி மிலி மிலி மிலி மிலி மிலி
யாமிலி யாமிலியா
எது நியாயம்? எது நீதி?
என அறிந்த ஒருவன் நீயே
தலைவன் உனது வழியில்
தலை நிமிர தொடங்குறமே
அடையாளம் தெரியாம
படகுழியில் கெடந்த நாங்க
அறிவாள் தெளிவும் அடைய
முதல் முதலில் சிரிக்கிறோமே
மண்ணோட வாசனை உன்மேலதான்
நித்தம் நித்தம் சுத்தும் நிக்காம
அய்யா ஓ வார்த்தைய எல்லாருமே
அள்ளிக்கிட்டோம் மிச்சம் வைக்காம
பரத்கிரிக்.காம்
ஒரு ரெக்க கட்டி விட்டா
நடு நெஞ்ச வந்து தொட்டா
ஒட்டு மொத்த மக்கள் உங்கூட
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதையா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா
வா கொடிபுடி ஒன்னாணா அதிரடி
வந்தாரு வந்தாரு பக்கிரய்யா
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா
தனிஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல
இணைந்தே எதையும் வெல்வோமய்யா
மன உறுதி பெறுவதிலே
ஜெகமதியே ஜெயித்திடலாம்
சிவப்பே வழியாய் கொள்வோமய்யா
பொதுவார்க்கிற பூமியில் துன்பம் இல்ல
பழியாடுகள் நாமினி அள்ள அள்ள
யாமிலி யாமிலியா
காலமும் மாறுதய்யா
யாமிலி யாமிலியா
தோல்விகள் தோற்க்குதய்யா.