யம்மா கஜினி Yamma Ghajini Lyrics - Asal Kolaar

யம்மா கஜினி Yamma Ghajini Lyrics in Tamil

இவளோ இவளோ ஒரு க்யூட்டி பட்டாசோ
ஐயய்யோ ஐயய்யோ பையன் ம்யூட் மீரசோ
தினமும் தினமும் கதை ரிப்பீட்டு ஆச்சோ
அனு தினமும் தினமும் அது ரிசெட்டும் ஆச்சோ

கை காட்டுனா அவன் காதலன்னா
ஆயிடுச்சு ரிசெட்டு
அவன் பாடுனா இந்தப் பாடலன்னா
கேக்குற ரிப்பீட்டு

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு
ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

பையன் லவ்வுக்குள் விழுந்துட்டான் அய்யோ
காத்தாடியா பறந்துட்டான் இப்போ
ஊர சுத்தி அலைுறான் பொண்ணே
நெஞ்சுக்குள்ள நுளையுறான்

நைட்டு போனா என்ன காலை விடிதா
யாருன்னு கேக்க போறான் மறுபடியும்
டாம் அண்ட் ஜெர்ரி போல இந்தக் கதையும்
ரெண்டு சேரும்போது முடிவடையும்

பரத்கிரிக்.காம்

யம்மா கஜினி என்ன மறந்துட்டே
நான்தான் உந்தன் ரஜினி
எங்க புதினி ஐ லவ் யூ சொன்னா
வாட்டா மா மை கிட்னி

யம்மா கஜினி என்ன மறந்துட்டே
நான்தான் உந்தன் ரஜினி
எங்க புதினி ஐ லவ் யூ சொன்னா
வாட்டா மா மை கிட்னி

நிலாவோ இவளோ ஃபாலோ பண்ண வெச்சாலோ
பகலோ அனலோ அடி தீய சுட்டாலோ
இவனோ இவனோ ரொம்ப கான்ஃப்யூஸானானோ
ஆனா இதுவும் இதுவும் ஒரு ஃபீலிங்சுதானோ

மச்சான் சொல்லிட்டான் இவன் யாருன்னு
அவ மறந்துட்டா ரிசெட்டு
தினம் உளிச்சு அவ பார்த்துட்டா
எல்லாம் ஆயிட்டோம் ரிப்பீட்டு

ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு..
ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

அவ நெஞ்சுக்குள்ள ஏறக்குற அம்மா
தண்ணி உத்தி வளர்க்குற வம்பா
காதல் செடி முளைந்ததும் இவ
எல்லாத்தையும் கலையிட்டா

பையன் போடுறான் நைட் எல்லாம் விட்டு
ஆனா இப்போ காலையில வாங்குறான் திட்டு
தள்ளிப் போற அவனை விட்டு
பக்கத்துல பொன்னாலே மண்டையில கொட்டு

யம்மா கஜினி என்ன மறந்துட்டே
நான்தான் உந்தன் ரஜினி
எங்க புதினி ஐ லவ் யூ சொன்னா
வாட்டா மா மை கிட்னி

மொரச்ச மொரச்ச மொரச்ச மொரச்சா
முடிச்சுட்டா சோளி
இதயம் முரளி காலி
மாமன் தக்காளி

நெருப்பா நெருப்பா
நெருங்கிப்புட்டா பாப்பா
மாமன் பொண்ணு சூப்பர்
தவிக்கவிட்டாளே

நண்டு ஒன்று சூழலுக்குள்ள சிக்கிக்கிறுசோ
கொல்ல கண்ணு அழகுலதான் சொக்கிக்கிறுசோ

ஓ ஹூ ஹோ ஹோ சிக்கிக்கிட்டோ
ஓஹூ ஹோ ஹோ சொக்கிக்கிட்டோ
ஓஹூ ஹோ ஹோ சிக்கிக்கிட்டோ
ஓஹூ ஹோ ஹோ சொக்கிக்கிட்டோ

யம்மா கஜினி என்ன மறந்துட்டே
நான்தான் உந்தன் ரஜினி
எங்க புதினி ஐ லவ் யூ சொன்னா
வாட்டா மா மை கிட்னி

யம்மா கஜினி என்ன மறந்துட்டே
நான்தான் உந்தன் ரஜினி
எங்க புதினி ஐ லவ் யூ சொன்னா
வாட்டா மா மை கிட்னி.

Yamma Ghajini Lyrics

Ivalo ivalo oru cutie pattaso
Ayyayyo ayyayyo paiyan mute miraso
Dhinamum dhinamum kadha repeatu aacho
Anu dhinamum dhinamum adhu resettum aacho

Kai kaattuna avan kadhala
Anna aayiduchu resetu
Avan paaduna indha paadala
Anna kekura repeatu

Ey kadhal resettu repeatu repeatu
Ey kadhal resettu repeatu appeatu

Paiyan lovevukul vizhundhuttan ayyo
Kaathadiya parandhuttaan ippo
Uoora suthi alaiyuraan ponne
Nenjukkulla nulaiyuraan

Nightu pona enna kaalai vidida
Yaarunnu ketka poraan marupadiyum
Tom and jerry pola indha kadhayum
Rendu serumpodhu mudivadayum

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney

Nilavo ivalo foloow panna vechalo
Pagalo analo adi theeya suttalo
Ivano ivano romba confue aanano
Aanaa idhuvum idhuvum oru feelingsuthaano

Machan sollittaan ivan yaarunnu
Ava marandhutta resettu
Dhinam ullichu ava paathutta
Ellaam aaayittom repeatu

Ey kadhal resettu repeatu repeatu
Ey kadhal resettu repeatu appeatu

Ava nenjukullla erakura amba
Thanni utthi valakura vamba
Kadhal chedi mulachadhum iva
Ellaathayum kalaichitta

Paiyan poduran night ellam bittu
Aana ippo kaalaiyila vaanguran thittu
Thalli pogara ivana vittu
Pakkathula ponale mandayila kottu

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney

Moracha moracha moracha morachaa
Mudichuputtaa soli
Idhayam murali kaali
Maaman thakkaali

Neruppa neruppaa
Nerungiputtaa paappa
Maaman ponnu sooper
Thavikkavittaale

bharatlyrics.com

Nandu ondru suzhalukulla sikkikirucho
Kolla kannu azhagulathan sokkikirucho

Ohoo ho ho sikkikicho
Ohoo ho ho sokkikicho
Ohoo ho ho sikkikicho
Ohoo ho ho sokkikicho

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney

Yamma ghajini enna marandhuputte
Naanthaan undhan rajini
Yenga putini i love u sonna
Whata a ma my kidney.

Yamma Ghajini Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Yamma Ghajini was sung by Asal Kolaar.

The music for Yamma Ghajini was composed by Harris Jayaraj.

The lyrics for Yamma Ghajini were written by Madhan Karky, Arcus Aryian.

The music director for Yamma Ghajini is Harris Jayaraj.

The genre of the song Yamma Ghajini is Dance.