YENADI PENNE SONG LYRICS IN TAMIL: 'ஏனடிப் பெண்ணே' The song is sung by Abhijith Rao from the soundtrack album for the Tamil film Yenni Thuniga, directed by S.K.Vettri Selvan, starring Jai, Athulya Ravi, Anjali Nair, Vamsi Krishna and Vidhya Pradeep. "YENADI PENNE" is a Love song, composed by Sam C. S., with lyrics written by Sam C. S..
Yenadi Penne Lyrics
Yenadi penne
Naan iruppene
Unakka unakka iruppene
Yenadi penne
Naan iruppene
Unakka unakka iruppene
Nee pakkam vanthuttu parthale pothum
Naan ennaven ennaveno
Nee kannale ethachum pesittu ponaa
Naan kanam poiduvano
Un moochodak kathinga en nenjil patta
Naan panjag aiduveno
Naan ennaveno ethaveno
Nee illam naa eppadi valveno
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Enna nee mrukkama
En kanava kalaikkama
Vuyira ulukkama vaa kooda
Unakku puriyathaa
Nee mattum thaan ulagamnu
Una naan enathakka vazhi kooru
En azhage vaa azhage
Intha jenmathula naanum vaazha
Nee pothumdi malare
Vuyire vuyire
Un kahdal solli poyen
Nee thane en valkka
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Manasu valukkunnu
Vittu vittu thudukkunnu
Enakku theriyathu nee illam
Iraga paranthene
Vuyaram theriyama
Un anbai unarnthene vaguvaaga
Oru nathiyaa vanthu kalanthen
Enna moolgadicha azhiyadi achuvell azhage
Ithu vithiyaa illa mathiyaa un kadhal solli poyen
Nee thane en vallkka
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa.
ஏனடிப் பெண்ணே Lyrics in Tamil
ஏனடிப் பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
ஏனடிப் பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
bharatlyrics.com
நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்
நான் என்னாவேன் என்னவேனோ
நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா
நான் காணாம போய்டுவனோ
உன் மூச்சோடக் காத்திங்க என் நெஞ்சில் பட்டா
நான் பஞ்சாக ஆய்டுவேனோ
நான் என்னவேனோ ,ஏதாவேனோ
நீ இல்லாம நா எப்படி வாழ்வேனோ
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
என்ன நீ மறுக்கம
என் கனவ கலைக்காம
உயிர உலுக்காம வா கூட
உனக்கு புரியாதா
நீ மட்டும் தான் உலகம்னு
உன நான் எனதாக்க வழி கூறு
என் அழகே வா அழகே
இந்த ஜென்மத்துல நானும் வாழ
நீ போதும்டி மலரே
உயிரே ஏ உயிரே
உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
மனசு வலிக்குன்னு
விட்டு விட்டு துடிக்குன்னு
எனக்கு தெரியாது நீ இல்லாம
இறகா பறந்தேனே
உயரம் தெரியாம
உன் அன்பை உணர்ந்தேனே வெகுவாக
ஒரு நதியா வந்து கலந்தேன்
என்ன மூழ்கடிச்ச,ஆழியடி அச்சுவெல்ல அழகே
இது விதியா இல்ல மதியா உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா.