'ஆராத்தி கண்ணுக்குள்ள' | AARAATHTHI KANNUKULLA SONG LYRICS IN TAMIL: The song "Aaraaththi Kannukulla" is sung by D. Imman from Aruldoss, Yogi Babu and Lenin Bharathi starrer Tamil film Arjunan Per Paththu, directed by R. Rajmohan. AARAATHTHI KANNUKULLA song was composed by D. Imman, with lyrics written by Karthik Netha.
ஆராத்தி கண்ணுக்குள்ள Aaraaththi Kannukulla Lyrics In Tamil
ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற
சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ
பூமாரி தூவையில நீ பாக்குற
துப்பட்டா கண்ணுக்குள்ள பூ பூக்குற
சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ
எதமா நீ பாக்க எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே ஏ
சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ
ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற
பரத்கிரிக்.காம்
ஒத்தையா வந்தவன் உன்ன கண்டு
உருகி சிரிக்கிறேன்
சொத்தையா நின்னவன் சொந்தமொன்ன
மழையில் ரசிக்கிறேன்
அத்துக்கிட்ட ஆடு நான்தானேடி
அன்ப அள்ளி கொடுக்குறேன்
மச்சமில்லா ஆடு நான்தானேடி
போதையலா கெடைக்குறேன்
வேராரும் கேக்காத எச நான்தானேடி
என்ன நீ கேட்டு தலையாட்டுற
ஊராரும் சீண்டாத வெறும் ஆளு நீ
அதி தாயாட்டம் மடி ஏந்துற
பாத ஒன்னு கண்ணு முன்னே தெரியுதடி
ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற
ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற
சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ
எதமா நீ பாக்க எச படிக்குது மனசே
வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே ஏ
சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ
சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ
ஆராத்தி கண்ணுக்குள்ள
ஆராத்தி கண்ணுக்குள்ள Aaraaththi Kannukulla Lyrics In Tamil
Aaraaththi kannukkulla nee kaattura
Aakkaatti ninna enna thaalaattura
Sotta sotta nananjaen ae
Sokki sokki karanjaen ae
Poomari thoovayila nee paakkura
Dhuppotta kannukkulla poo pookkura
Sotta sotta nananjaen ae
Sokki sokki karanjaen ae
Edhamaa nee paakka esa padikkuthu manasae
Varamaa nee neetta silu silukkuthu usurae ae
Sotta sotta nananjaen ae
Sokki sokki karanjaen ae
Aaraaththi kannukkulla nee kaattura
Aakkaatti ninna enna thaalaattura
Oththayaa vandhavan onna kandu urugi sirikkiraen
Soththayaa ninnavan sondhamonna mazhaiyil rasikkiraen
Aththukkitta aadu naandhaneedi
Anba alli kodukkuraen
Machchamilla aadu naandhaneedi
Podhaiyalaa kedaikkuraen
Vaeraarum kaekkaadha esa naandhaneedi
Enna nee kaettu thalaiyaattura
bharatlyrics.com
Ooraarum seendaadha verum aalu nee
Adhi thaayaattam madi aendhura
paadha onnu kannu munnae theriyudhadi
Aaraaththi kannukkulla nee kaattura
Aakkaatti ninna enna thaalaattura
Sotta sotta nananjaen ae
Sokki sokki karanjaen ae
Edhamaa nee paakka esa padikkuthu manasae
Varamaa nee neetta silu silukkuthu usurae ae
Sotta sotta nananjaen ae
Sokki sokki karanjaen ae
Aaraaththi kannukkulla
