ADIYE SEENIKKATTI SONG LYRICS: The song is sung by Anthony Daasan and Senthil Ganesh and released by Anthony Daasan label. ADIYE SEENIKKATTI is a Playful Tamil song, composed by Deepak Naraen, with lyrics written by Lavarathan.
அடியே சீனி கட்டி Adiye Seenikkatti Lyrics in Tamil
என் தேவதையே தேவதையே
என் மனசைக் காணலையே
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
இந்த மாமன் கருப்புதான்மா
அதுக்கு வெறுப்பு ஏம்மா?
இந்த மாமன் கருப்புதான்மா
அடி அதுக்கு வெறுப்பு ஏம்மா?
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
அடியே சீனி கட்டி சினுங்கும் பூனை குட்டி
உன்னை நான் தாலி கட்டி வச்சுக்கிடவா?
அடியே அப்புக் குட்டி விணுங்கும் தங்கக் கட்டி
இரண்டு புள்ள குட்டி பெத்து போடுவா?
வாடி என் ஜோடி
என் சிறுவா தான் செத்து வச்ச கனவெல்லாம் நீதான் புள்ள
வானாதான் வச்சிக்கோடியே
பரத்கிரிக்.காம்
நீதாண்டி எந்தன் wife
நீ இல்லைன்னா இல்ல life
அடி நீதாண்டி எந்தன் wife
நீ இல்லைன்னா இல்ல life
என் மல்லிகை பூ வாசனையே
என் மனச மத்தோம் யோசனையே
என் மல்லிகை பூ வாசனையே
என் மனச மத்தோம் யோசனையே
கிச்சுக்கனே கிச்சுக்கனே கிச்சுக்கனே கிச்சுக்கிட்டா
கிச்சுக்கனே கிச்சுக்கனே கிச்சுக்கனே
காரும் தேவையில்லை
பஸும் தேவையில்லை
சாமி போல உன்னை தோளில் தூக்கவா?
பட்டம் தேவையில்லை
படிப்பும் தேவையில்லை
முகேஷ் அம்பானியா நானும் மாறவா?
வாடி என் ஜோடி
செவனேன்னு இருந்தவனை சிவனேன்னு வத்திப்புட்டு
ஓடாத வச்சிக்கோடியே
நீதாண்டி எந்தன் wife
நீ இல்லைன்னா இல்ல life
அடி நீதாண்டி எந்தன் wife
நீ இல்லைன்னா இல்ல life
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
இந்த மாமன் கருப்புதான்மா
அதுக்கு வெறுப்பு ஏம்மா?
என் தேவதையே தேவதையே
அடி என் மனசைக் காணலையே
Adiye Seenikkatti Lyrics
En devadhaiye devadhaiye
En manasa kaanalaiye
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
Indha maaman karuppudhaamma
Adhukku veruppu yemma?
Indha maaman karuppudhaamma
Adi adhukku veruppu yemma?
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
Adiye seeni katti sinungum poona kutti
Unnai naan thaali katti vachukkidavaa?
Adiye appu kutti vinungum thangak katti
Rendu pulla kutti peththu poduvaa?
Vaadi en jodi
En siruvaa thaan sethu vacha kanavellaam neethaan pulla
Vaanaathaan vachikkodiye
Neethaandi endhan wife
Nee illainna ill life
Adi neethaandi endhan wife
Nee illainna ill life
En malligai poo vaasanaiye
En manasa maththom yosanaiye
En malligai poo vaasanaiye
En manasa maththom yosanaiye
Kichukkane kichukkane kichukkane kichukkittaa
Kichukkane kichukkane kichukkane
bharatlyrics.com
Car-um thevaiyillai
Bus-um thevaiyillai
Saami pola unnai tholil thookkavaa?
Pattam thevaiyillai
Padippum thevaiyillai
Mukesh ambaniya naanum maaravaa?
Vaadi en jodi
Sevanennu irundhavana sivanennu vaththipputtu
Odaadha vachikkodiye
Neethaandi endhan wife
Nee illainna ill life
Adi neethaandi endhan wife
Nee illainna ill life
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
Indha maaman karuppudhaamma
Adhukku veruppu yemma?
En devadhaiye devadhaiye
Adi en manasa kaanalaiye
En malligai poo vaasanaiye
En manasa maththom yosanaiye
