ALAPPUZHA SANDHAYIL SONG LYRICS IN TAMIL: 'ஆலப்புழா சந்தையில்' The song is sung by Grace Karunaas from the soundtrack album for the Tamil film Youth, directed by Ken and Gang, starring Ken Karunas, Sri Devi and Anishma Anilkumar. "ALAPPUZHA SANDHAYIL" is a Masti song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Ken Karunaas.
ஆலப்புழா சந்தையில் Alappuzha Sandhayil Lyrics In Tamil
ஆலங்குடி வேலாங்குடி
ஆலங்குடி வேலாங்குடி
ஆலங்குடி வேலாங்குடி
ஆலங்குடி வேலன் வேலன்
ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி
ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி
ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி
ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி!
குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு
ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
ஹே புள்ளைங்கெல்லாம் கரண்டு கம்பு
உரசிடாம இருந்துக்கோ
திஷ்டி பொட்ட நெத்தில வச்சு
பூசணிக்கா உடச்சுக்கோ
பரத்கிரிக்.காம்
நான் நல்ல மூளை இருக்கே
ஆனா யூஷுவலி நான் கிறுக்கே
நல்லா மாட்டாம கம்முனு போனா
காட் இல்ல அரக்கன்
குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு
ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ
Alappuzha Sandhayil Lyrics
Alangudi velangudi
Alangudi velangudi
Alangudi velangudi
Alangudi velan velan
Alangudi velangudi
Azhagana sedhangudi
Alangudi velangudi
Azhagana sedhangudi
Alappuzha sandhayila
Seindhu kallaam kaiya pudi
Alappuzha sandhayila
Seindhu kallaam kaiya pudi!
Kuttanadan punjayila
Malligapoo vithavale
Malligapoo vithuchinna
Maaman mela kaiya podu
Yelo yelo yelo yelolo
Adi yelo yelo yelo yelolo
Yelo yelo yelo yelolo
Adi yelo yelo yelo yelolo
bharatlyrics.com
Hey pullaingallam karandu kambu
Urasitama irundhuko
Dhisti potta nethila vachu
Poosanika udachuko
Naan nalla moolai irukke
Aanaa usually naan kirukke
Nalla maataama gammu nu ponaa
God illa arakken
Kuttanadan punjayila
Malligapoo vithavale
Malligapoo vithuchinna
Maaman mela kaiya podu
Yelo yelo yelo yelolo
Adi yelo yelo yelo yelolo
Yelo yelo yelo yelolo
Adi yelo yelo yelo yelolo
