அம்மா ஐ லவ் யூ Amma I Love You Lyrics - Ghibran

AMMA I LOVE YOU SONG LYRICS IN HINDI: அம்மா ஐ லவ் யூ, the song is sung by Ghibran from the Tamil album Ghibran's All About Love. "Amma I Love You", a Love song was composed by Mohamaad Ghibran, with lyrics written by Indhu Loganathan.

Amma I Love You Lyrics

Amma i love you amma
Amma, amma i love you amma

Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saamy kandathillai
Un manasu pudhusu adhu chinna pulla vayasu
Unnoda samayalukku friends kitta mavusu

Kannala paartha podhum
Varthai kooda thevai illai
Ennoda sogam ellam
Kaathaga thaan kaanama pogum

bharatlyrics.com

Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saamy kandathillai

Amma i love you amma
Amma, amma i love you amma
Amma i love you amma
Amma. Amma i love you

Serial-u nee paartha channel maatha maatten
Kattil eera thunda ini poda maatten
Whatsapp forward-u anupatha bore-u
Freefire-u game aada nee vantha jore-u

Un kural pola nalla alarm thaan illaiye
Aaru madhiyam ettunu poiya solluviye
Podave kadai pona iruppen un thoona
Naalu neram kadanthu
Neeyum kadaiya salichu theerkanum

Amma i love you amma
Amma, amma i love you amma

Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saamy kandathillai
Un manasu pudhusu adhu chinna pulla vayasu
Unnoda samayalukku friends kitta mavusu

Kannala paartha podhum
Varthai kooda thevai illai
Ennoda sogam ellam
Kaathaga thaan kaanama pogum

Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saamy kandathillai

Amma i love you amma
Amma, amma i love you amma
Amma i love you amma.

அம்மா ஐ லவ் யூ Lyrics in Tamil

அம்மா ஐ லவ் யூ அம்மா அம்மா
அம்மா ஐ லவ் யூ அம்மா

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு

கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்லை
என்னோட சோகம் எல்லாம்
காத்தாக தான் காணாம போகும்

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை

அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ

சீரியலு நீ பார்த்தா சேனல் மாத்த மாட்டேன்
கட்டில் ஈர துண்ட இனி போட மாட்டேன்
வாட்சப் பார்வர்டு அனுப்பாத போரு
பிரீ பையர் கேம் ஆட நீ வந்தா ஜோரு

பரத்கிரிக்.காம்

உன் குரல போல நல்ல அலாரம் தான் இல்லையே
ஆறு மணியை எட்டுன்னு பொய்ய சொல்லுவியே
பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா
நாலு நேரம் கடந்து
நீயும் கடைய சலிச்சு தீர்க்கணும்

அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா அம்மா ஐ லவ் யூ அம்மா

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு

கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்லை
என்னோட சோகம் எல்லாம்
காத்தாக தான் காணாம போகும்

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை

அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா, அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ அம்மா.

Amma I Love You Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download