அனலே அனலே Anale Anale Lyrics - Haricharan

அனலே அனலே | ANALE ANALE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Haricharan from the Tamil film Jango, directed by Mano Karthikeyan. The film stars Satheesh Kumar, Mrinalini Ravi, Anitha Sampath and Hareesh Peradi in the lead role. The music of "ANALE ANALE" song is composed by Mohamaad Ghibran, while the lyrics are penned by N. Idhaya.

Anale Anale Lyrics

bharatlyrics.com

Anale anale nee azhagin anale
Kanale kanale yen kanavin kanale
Nagale nagale nee nilavin nagale
Nee vaaliyin paadale

Iravum pagalum un ninaivin thanale
Ninaithe nagarum yen nagaraa pagale
Siraga siraiya un vizhiyin madale
Nee thediya thedaye

Sagiye sagiye yen kanavin vazhiye
Ninaivai thirudum un vizhiye
Uyirin visaiye un idhazhin isaiye
Yen paadhai un dhisaiye

Pazhagida ninaithen unai pirujum pozhuthe
Mezhugena karaindhen unai puriyum pozhuthe
Siru siru sinungal varum kanangal sugame
Kan theduthe theduthe

Iru variyaai nee naan inaindha kurale
Thani thani irundhaal illai porule
Oru pathil tharuvaai ada uyiraai varuvaai
En kaatchikal maaruthe

Neeye indri naane
Theyad theipirai thane
Aadhalaal kaadhalai
Kaadhal seivom naane

Idaiveli kodukkum thuyarangal kodumai
Unaiyandri enakkum vidiyalkal verumai
Theeratha theeratha kaadhal theeye

Anale anale nee azhagin anale
Kanale kanale yen kanavin kanale
Nagale nagale nee nilavin nagale
Nee vaaliyin paadale

Sagiye sagiye yen kanavin vazhiye
Ninaivai thirudum un vizhiye
Uyirin visaiye un idhazhin isaiye
Yen paadhai un dhisaiye.

அனலே அனலே Lyrics in Tamil

அனலே அனலே நீ அழகின் அனலே
கனலே கனலே என் கனவின் கனலே
நகலே நகலே நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே

இரவும் பகலும் உன் நினைவின் தணலே
நினைத்தே நகரும் என் நகரா பகலே
சிறகா சிறையா உன் விழியின் மடலே
நீ தேடிய தேடலே

சகியே சகியே என் கனவின் வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே

பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே
மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே
சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே
கண் தேடுதே தேடுதே

பரத்கிரிக்.காம்

இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே
தனி தனி இருந்தால் இல்லை பொருளே
ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய்
என் காட்சிகள் மாறுதே

நீயே இன்றி நானே
தேயா தேய்பிறை தானே
ஆதலால் காதலை
காதல் செய்வோம் நாமே

இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை
உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை
தீராத தீராத காதல் தீயே

அனலே அனலே நீ அழகின் அனலே
கனலே கனலே என் கனவின் கனலே
நகலே நகலே நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே

சகியே சகியே என் கனவின் வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே.

Anale Anale Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download