அரசியல் கேடி Arasiyal Kedi Lyrics - SidVoc, Bhuvana Ananth

ARASIYAL KEDI SONG LYRICS IN TAMIL: Arasiyal Kedi (அரசியல் கேடி) is a Tamil song from the film Tughlaq Durbar, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari, Gayathri and R. Parthiepan, directed by Delhi Prasad Deenadayal. "ARASIYAL KEDI" song was composed by Govind Vasantha and sung by SidVoc and Bhuvana Ananth, with lyrics written by Karthik Netha.

Arasiyal Kedi Lyrics

Arasiyal kedi athanaiyum poli
Pachapulla pola sirikkiran
Kedachavan bangam ketta paiyan singam
Nikka vachu aappu adikkiran

bharatlyrics.com

Karithundu veesi kandathaiyum pesi
Mandaikulla oosi yerakkuran
Puzhukaiya maathi thangamena kaati
Bongu bongu bongu viduran

Hero hero hero hero karukka murukkum
Maalu deal u mavanda
Maala mela maala pottu asarum neram
Kaala vaarum yemanda

Agulavuttu aattu appa kooda sikkuchinna
Igulavuttu yethu sikkavudu sikkatha
Dagulu dabba aattu thokka vara mukkuchinna
Ragudu raththam aadu pagachukatha singatha

Karanttu kambimela kaala vachutte
Muthala vaayikulla kaiya vuttutte
Pagada aattathula pagudu ellam pekkuran
Saguni veshathula vachu vachu seiyuran

Poomalaiya kaathula suthuvan
Kadapaaraiya muthukula kuthuvan
Oru quater u bottlela koduthu
Katha vaangidum kathakaaran

Muzhu moosani sothula maraipan
Yemakathakan kaariyam mudippan
Padupathakan yerimalai kozhampula
Soup-u poduvan

Hero hero hero hero karukka murukkum
Maalu deal u mavanda
Kaalavaari kaalavaari idamtha pudikkum
Molla maari ivanda

Enakkaanathu kottaiyin saavi
Adhu onnu thaan
Nadu medaiyil poranthavan naanda
Singam

Nara narampula naadiyil ellam
Adam pudikkuthu kottaiya aala
Etha pudunganum pudunguven neata.

அரசியல் கேடி Lyrics in Tamil

அரசியல் கேடி அத்தனையும் போலி
பச்சபுள்ள போல சிரிக்கிறான்
கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம்
நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான்

கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி
மண்டைக்குள்ள ஊசி எரக்குறான்
புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி
போங்கு போங்கு போங்கு விடுறான்

ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா
மால மேல மாலை போட்டு அசரும் நேரம்
கால வாரும் எமண்டா

அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா
இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத
டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா
ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த

கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட
முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட
பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான்
சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான்

பூ மாலைய காத்துல சுத்துவான்
கடப்பாறைய முதுகுல குத்துவான்
ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து
கத வாங்கிடும் கதக்காரன்

முழு பூசணி சோத்துல மறைப்பான்
எமகாதகன் காரியம் முடிப்பான்
படுபாதகன் எரிமலை கொழம்புல
சூப்பு போடுவான்

ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா
காலவாரி காலவாரி இடத்த புடிக்கும்
மொள்ளமாரி இவன்டா

பரத்கிரிக்.காம்

எனக்கானது கோட்டையின் சாவி
அது ஒன்னு தான்
நாடு மேடையில் பொறந்தவன் நான்டா
சிங்கம்

நர நரம்புல நாடியில் எல்லாம்
அடம் புடிக்குது கோட்டைய ஆள
எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா.

Arasiyal Kedi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download