LYRICS OF AZHAGHO AZHAGHU IN TAMIL: 'அழகோ அழகு ' The song is sung by Naresh Iyer from the Tamil film Samar, directed by Thiru. The film stars Vishal, Trisha and Sunaina in the lead role. "AZHAGHO AZHAGHU" is a Playful song, composed by Yuvan Shankar Raja, with lyrics written by Na. Muthukumar.
அழகோ அழகு Azhagho Azhaghu Lyrics in Tamil
அழகோ அழகு
அவள் கண்ணழகு அவள்
போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
அழகோ அழகு
அவள் கண்ணழகு அவள்
போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள்
நடையழகு பத்தி எரியும்
அவள் உடையழகு
அய்யய்யோ சிக்
என நடக்கும் அய்யய்யோ
ஓவியம் அவளோ அய்யய்யோ
சக்கரை தடவி அய்யய்யோ
செஞ்சது உடலோ அழகோ அழகு
அழகோ அழகு
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ என்று
என்னை வியக்கும் இதழ்
அழகு அந்தியிலே வானம்
சிவந்ததை போலே கன்னம்
எங்கும் தோன்றும் வெட்கம்
அழகு
மெல்லிடையை பற்றி
சொன்னால் நில்லாத
அழகு மேலே கொஞ்சம்
பார்க்க சொன்னால்
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல
ஓ
காட்டருவி போலே
அலை அலையாக கண்டபடி
ஓடும் குழல் அழகு கண்ணில்
ரெண்டு வலையை பிண்ணி
பிண்ணி வீசி நெஞ்சம் அதை
பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில்
சிரிக்கையில் தீராத
அழகு தள்ளி நின்று
யோசிக்கையில்
வேறேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல
ஓ
பரத்கிரிக்.காம்
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
Azhagho Azhaghu Lyrics
bharatlyrics.com
Azhagho azhaghu aval kannazhagu
Aval pol illae oru perazhagu
Azhagho azhaghu aval pechazhagu
Arugil erikkum aval moochazhagu
Azhagho azhaghu aval kannazhagu
Aval pol illae oru perazhagu
Azhagho azhaghu aval pechazhagu
Arugil erikkum aval moochazhagu
Thathi nadakam aval nadai azhagu
Kathi eriyum aval udal azhagu
Ayyayyo chick ena nadakum
Ayyayyo oviyam avalao
Ayyayyo sakkarai thadavi
Ayyayyo senjadhu udalao
Azhagho azhaghu azhagho azhaghu
Endha poovil irundhu vandhadhindha thaeno
Endru ennai viyakkum idhal azhaghu
Andhiyilae vaanam sivandhadhai polae
Kannam engum thondrum vetkam azhaghu
Mellidaiyai pattri sonnaal
Nillaadha azhaghu
Melae konjam paarka sonnaal
Polladha azhagu
Kadavul kavidhai ondrai padaithadhai
Enna solla oh
Kaataruvi polae azhai azhaiyaaga
Kannadapadi odum kuzhazhagu
Kannil rendu vazhayayai
Pinni pinni veesi
Nenjam andhai parikkum seyal azhaghu
Thetru pallil sirikkayil
Theeraadha azhaghu
Thalli nindru yosikayil
Ver edho azhaghu
Kadavul kavidhai ondrai padaithadhai
Enna solla oh