'பிரம்மகலசம்' | BRAHMAKALASHA SONG LYRICS IN TAMIL: The song "Brahmakalasha" is sung by Abby V from Rishab Shetty, Jayaram, Rukmini Vasanth and Gulshan Devaiah starrer Tamil film Kantara: Chapter 1, directed by Rishab Shetty. BRAHMAKALASHA song was composed by B. Ajaneesh Loknath, with lyrics written by Madhan Karky.
பிரம்மகலசம் Brahmakalasha Lyrics in Tamil
அறியேனே சிவனே உனைப் போற்றிட
அறியேனே சிவனே உனைப் போற்றிட
அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு
அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு
உன்னுள்ளே என்றும் வாழ்பவனை
மாயத்தின் வாயில் வீழ்பவனை
நீயே காப்பாற்று
என்னை ஆழும் சிவனே உனைப் போற்றினேன்
பரத்கிரிக்.காம்
ஆடல் அரசனாடு
விரியும் மின்னல் உரையுதே
தோன்றும் யாவுமே அழியும் என்றனை
எந்தன் ஆனவம் அழித்த சிவசக்தியே
என்றும் அழிந்திடா எனது சிவபக்தியே
தேஹ ஶுத்திரனேனே புயாத்
தனுஷாந்தி ரனேனே புயாத் ஆ ஆ
பூவில் எனவே ஆனேன் சிவனே
என்னுள் வரவே கேட்டேன் சிவனே
பேரண்டம் என்றும் தீயாய் நீயே
என்னுள்ளம் ஏறி நீ ஒளிவாயே
பற்று உள்ளோர் கையிலே
வெற்றி கொண்டு சேர்ப்பவன் நீயே சிவனே
என்னை ஆழும் சிவனே உனைப் போற்றினேன்
ஓம் சச்சிதானந்த பைரவாயா
மஹாருத பைரவாயா
மஹாசண்ட பைரவாயா
கால பைரவாயா
உன்மத்த பைரவாயா
கபால பைரவாயா
பீஷண பைரவாயா
சம்ஹார பைரவாயா
மகாகால பைரவாயா
மகாகால ருத்ராயா
நமோ நமஹ ஓம்
Brahmakalasha Lyrics
Ariyenae sivane unai potrida
Ariyenae sivane unai potrida
Ariyaamai arindhae enai yaettridu
Ariyaamai arindhae enai yaettridu
Unnulle endrum vaazhbavanai
Maayathin vaayil veezhbavanai
Neeye kaappaatru
Ennai aazhum sivane unai pottrinen
Aadal arasanaadu
Viriyum minnal uraiyudhae
Thondrum yaavume azhiyum endranai
Endhan aanavam azhitha sivashakthiye
Endrum azhinthidaa enadhu sivabhakthiye
Deha shuddhiranena bhuyat
Dhanushaanti ranena bhuyat
Haa aa aaa aaa
bharatlyrics.com
Poovil enave aanen sivane
Ennul varave ketten sivane
Perandam engum theeyaai neeye
Ennullam yaeri nee olivaaye
Patru ullor kaiyile
Vetri konde serppavan neeye sivane
Ennai aazhum sivane unai pottrinen
Om sacchidaananda bhairavaaya
Mahaarudha bhairavaaya
Mahaachanda bhairavaaya
Kaala bhairavaaya
Unmatta bhairavaaya
Kapaala bhairavaaya
Bheeshana bhairavaaya
Samhaara bhairavaaya
Mahakaala bhairavaaya
Mahakaala rudraaya
Namo namah om
