'கேஷ் கேஷ்' | CASH CASH SONG LYRICS IN TAMIL: The song "Cash Cash" is sung by Suresh Peters, Ken Karunas and Kaber Vasuki from Madumkesh, Arjun Ashokan and Jiya Shankar starrer Tamil film Mask, directed by Vikarnan Ashok. CASH CASH song was composed by G. V. Prakash Kumar, with lyrics written by Kaber Vasuki.
கேஷ் கேஷ் Cash Cash Lyrics in Tamil
சிகரம் ஏரையில் பார்ட்டி பேஸ்
பெட்டி அடுக்கி வை கேஷ் கேஷ் கேஷ்
சிகரம் ஏரையில் பார்ட்டி பேஸ்
பெட்டி அடுக்கி வை கேஷ் கேஷ் கேஷ்
உழச்சி உழச்சி சிறுக சிறுக
சேர்த்தவனுக்கு நிக்கல
சுரண்டி சுரண்டி மிரட்டி உருட்டி
உறிஞ்சவனுக்கு உருத்தல
கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது
மலைய நோண்டி தரைய தோண்டி
கடல் அலசி வேர்வை சிந்தி
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
அழக பேசிக் கனவ கட்டி
கழுத்தருத்து முதுகில் குத்தி
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
அழக பேசிக் கனவ கட்டி
கழுத்தருத்து முதுகில் குத்தி
பரத்கிரிக்.காம்
My dear boys and girls
பவரு வேண்டுமா கேஷ்
லவ்வரு வேண்டுமா கேஷ்
படிக்க ஆசையா கேஷ்
மருந்து தேவைya கேஷ்
ஒதுங்க குரையா கேஷ்
குடிக்க தண்ணியா கேஷ்
நாளைக்கு நியூஸ் ஃப்ளாஷ்
மூச்சு விட வேண்டுமா கேஷ்
அடேங்கப்பா
கொட்டுது கேஷ் கூர பிச்சிட்டு
கொட்டுது கொட்டுது கேஷ்
மாருது ஃபாஸ்ட் வாழ்க்கை சட்டுன்னு
மாருது இனஃப் ஃப்ளாஷ்
அடுக்குப் பெட்டிய
நான் வாங்க போறேன் சென்னை சிட்டியா
தங்க கட்டிய உருக்கி கட்ட போறேன்
நீச்சல் தொட்டிய
பீரா ஊத்தி நீந்தப் போறேன்
விடிய விடிய விடிய விடிய
மலைய நோண்டி தரைய தோண்டி
கடல் அலசி வேர்வை சிந்தி
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
அழக பேசி கனவ கட்டி
கழுத்தருத்து முதுகில் குத்தி
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
பவரு வேண்டுமா கேஷ்
லவ்வரு வேண்டுமா கேஷ்
படிக்க ஆசையா கேஷ்
மருந்து தேவைya கேஷ்
ஒதுங்க கூரையா கேஷ்
குடிக்க தண்ணியா கேஷ்
நாளைக்கு நியூஸ் ஃப்ளாஷ்
மூச்சு விட வேண்டுமா கேஷ்
கொட்டுது கேஷ்
கூர பிச்சிட்டு கொட்டுது கொட்டுது கேஷ்
மாருது ஃபாஸ்ட்
வாழ்க்கை சட்டுன்னு மாருது
இனஃப் ஃப்ளாஷ்
அடுக்கு பெட்டிய
நான் வாங்க போறேன் சென்னை சிட்டிய
தங்க கட்டிய உருக்கி கட்ட போறேன்
நீச்சல் தொட்டிய
பீர ஊத்தி நீந்தப் போறேன்
விடிய விடிய விடிய விடிய
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா.
Cash Cash Lyrics
Sigaram earayil party base
Petti adukki vai cash cash cash
Sigaram earayil party base
Petti adukki vai cash cash cash
Uzhachi uzhachi siruga siruga
Serthavanuku nikkala
Surandi surandi miratti urutti
Urinjavanuku uruthala
Kottudhu kottudhu kottudhu
Kottudhu kottudhu kottudhu
Kottudhu kottudhu kottudhu
Kottudhu kottudhu kottudhu
Malaiya nondi tharaiya thondi
Kadal alasi vervai sindhi
Kottudhu kottudhu kottudhu kondaa
Kottudhu kottudhu kottudhu kondaa
bharatlyrics.com
Azhaga pesi kanava katti
Kazhutharuthu mudhukil kutthi
Kottudhu kottudhu kottudhu kondaa
Kottudhu kottudhu kottudhu kondaa
Azhaga pesi kanava katti
Kazhutharuthu mudhukil kutthi
My dear boys and girls
Poweru venumaa cash
Loveru venumaa cash
Padikka aasaiya cash
Marundhu thevaiya cash
Odhunga kooraya cash
Kudikka thanniya cash
Naalaiku news flash
Moochu vida venum cash
Adengappaa
Kottudhu cash koora pichittu
Kottudhu kottudhu cash
Maarudhu fast vaazhka sattunnu
Maarudhu inough flash
Adukku pettiya
Naan vaanga poren chennai city ya
Thanga kattiya urukki katta poren
Neechal thottiya
Beera uootthi neendha poren
Vidiya vidiya vidiya vidiya
Malaiya nondi tharaiya thondi
Kadal alasi vervai sindhi
Kottudhu kottudhu kottudhu kondaa
Kottudhu kottudhu kottudhu kondaa
Azhaga pesi kanava katti
Kazhutharuthu mudhukil kutthi
Kottudhu kottudhu kottudhu kondaa
Kottudhu kottudhu kottudhu kondaa
Poweru venumaa cash
Loveru venumaa cash
Padikka aasaiya cash
Marundhu thevaiya cash
Odhunga kooraya cash
Kudikka thanniya cash
Naalaiku news flash
Moochu vida venum cash
Kottudhu cash koora pichittu
Kottudhu kottudhu cash
Maarudhu fast vaazhka sattunnu
Maarudhu inough flash
Adukku pettiya
Naan vaanga poren chennai city ya
Thanga kattiya urukki katta poren
Neechal thottiya
Beera uootthi neendha poren
Vidiya vidiya vidiya vidiya
Kottudhu kottudhu kottudhu kondaa
Kottudhu kottudhu kottudhu kondaa.
