ENNATHA NAA SONG LYRICS IN TAMIL: Ennatha Naa (என்னத்த நா) is a Tamil song from the film Sembi, starring Ashwin Kumar, Koval Sarala and Ajmal Khan, directed by Prabhu Solomon. "ENNATHA NAA" song was composed by Nivas K. Prasanna and sung by Nivas K. Prasanna and Vandana Srinivasan, with lyrics written by Prabhu Solomon.
என்னத்த நா Ennatha Naa Lyrics in Tamil
என்னத்த நான் சொல்லப்போறன்
காலத்த நான் தள்ளப்போறேன்
சோகத்த நான் ஏந்தப் போறேன்
செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்
பரத்கிரிக்.காம்
கண்மணியே பொன்மணியே
சொன்னதெல்லாம் நீ நம்பினியே
சொன்னத நான் செய்யலியே
நீ நம்புனியே என்ன நம்புனியே
அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே
என்னத்த நான் சொல்லப்போறன்
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஆஆஆ ஓஓஓ
காயமெல்லாம்
மெல்ல ஆறிடுமே
மெல்ல மாறிடுமே
அது வாடிடுமே
கண்ணுக்குள்ள
கண்ட காட்சியெல்லாம்
மெல்ல ஓடிடுமே!
நெஞ்சில் ஆடிடுமே!
அடி ஆத்தி
நீ என்ன மன்னிச்சியா
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே
என்னத்த நான் சொல்லப்போறன்
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஆஆஆ ஓஓஓ
Ennatha Naa Lyrics
Ennatha naan solla poren
Kaalatha naan thalla poren
Sogatha naan yendha poren
Senja paavatha naan thaanga poren
Kanmaniyae pon maniyae
Sonnadhellaam nee nambuniyae
Sonnadha naan seiyaliyae
Nee nambuniyae enna nambuniyae
bharatlyrics.com
Adi aathi
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Ennatha naan solla poren
Ooo ooo ooo
Aaa aa aaa ooo
Kaayamellaam
Mella aaridumae
Mella maaridumae
Adhu vaadidumae
Kannukulla
Kanda kaatchi ellaam
Mella oodidumae
Nenjil aadidumae
Adi aathi
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Ennatha naan solla poren
Ooo ooo ooo
Aaa aa aaa ooo