காட் ப்ளஸ் யூ | GOD BLESS U SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anirudh Ravichander and Paal Dabba from the Tamil film Good Bad Ugly, directed by Adhik Ravichandran. The film stars Ajith Kumar and Trisha Krishnan in the lead role. The music of "GOD BLESS U" song is composed by G. V. Prakash Kumar, while the lyrics are penned by Rokesh.
காட் ப்ளஸ் யூ God Bless U Lyrics in Tamil
ரெடியா மாமே
ஏ கே ஏ கே
மாமே வைப் ஏத்து
மாமே சவுண்ட் ஏத்து
ஏ கே
டம்மா டம்மா டம்மா டம்மா
டம்மாலும்மா டேய்
டங்குவாரு டார்ரா விடும்
கைமாலுமா டேய்
டும்மா டும்மா மெய்யாலும்மா
ஹே அட்ச்சா கோலு வச்சா சீலு
நம்மாளும்மா ஹே டேய்
ஹே பிசுறு தட்டியும்
ஜோக்க குட்த்தா
ஆயிடும் ராஜா ஆபத்தா
ஹே பட்டுன்னு பூந்துடு மாட்டாலன்னு
வச்சிடுவோம் தெளலத்தா
ஹே தில்லுதான் தீனா
அல்லுதான் நோ னா
இட்டக்க பிட்டக்க டும்பக் தான்
ஹே மாப்பியா மேன்னா பில்லா டான்னா
போட்டுடுவோம் மங்காத்தா
பரத்கிரிக்.காம்
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
மாமே
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
மாமே
பேட் ட்ரிப்ப தந்தாங்கன்னா
குய்க்கா கதைய முட்ச்சுவுடு
பிரண்ட்ஷிப்பா வந்தாங்கன்னா
பார்ட்டி குட்டுத்துவுடு
ட்ரூத்லெஸ்ஸா இருந்தாங்கன்னா
ஹார்ட்லெஸ்ஸாக தட்டிவுடு
ஏன் ஆளத்தான் தொடனும்ன்னா
என்னை நீ தாண்டித் தொடு
நக்கலுதான் நக்கலுதான்
நக்கலு டஸ்ட்டர்ரு பவருதான்
நிக்கலுதான் நிக்கலுதான்
நின்னு பாரு எதிரதான்
ஜபருதான் ஜபருதான்
பஞ்ச் விட்டா அதுருதான்
மட்டனுதான் மட்டனுதான்
மாட்டிக்கின்னா மட்டனுதான்
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஐயையோ
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
மாமே டேய் டேய்
ரெடியா மாமே
எல்லா டுயூட்ஸ்கும் சொல்லிக்குறேன்
நான் பாத்துட்டேன் பல டூல்ஸ்
ஸ்கெட்ச போட்ட சம்பவம்
ஆறு மணிக்கு பிளாஷ் நியூஸ்
சம்பவம்
செஞ்ச தப்ப அலச பாத்த
மாட்டாது ஒரு குழுஸ்
நீ சிரிச்சு பேசி கால வார்னா
மீறப்படும் ரூல்ஸ்
துப்பாக்கி வச்சு வரும் சத்தம்
எனக்கு தாலாட்டு பாட்டு
கத்திய ஓரசும்போது வரும் சவுண்டு
மெலோடி பீட்டு
நுன்ஜாக் சுத்தின்னு உன்ன
கதற விடுவான்
கேட்டெல்லாம் பூட்டு
என்னதான் பண்ணாலும்
என்மேல உனக்கு வராது ஹேட்டு
ஏன்னா குயூட்டு ஒய்ட்டு
சால்ட்டு பெப்பர்ரு செதுக்க பட்ட செல
எங்க ஆளு ஊருக்குள்ள
கொஞ்சி கூப்பிடுவோம் தம்
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஐயையோ
ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
மாமே
மாமே மாமே
God Bless U Lyrics
Ready-ah maame
Ak ak
Maame vibe yaeththu
Maame sound yaeththu
Ak
bharatlyrics.com
Dammaa dammaa dammaa dammaa
Dammaalummaa dei
Danguvaaru daarraavidum
Kaimaalumaa dei
Dummaa dummaa meiyaalummaa
Hae atchchaa goal-lu vachchaa seal-u
Nammaalummaa hae dei
Hae pisuru thattiyum
Jokka kuduththaa
Aayidum raja aabaaththaa
Hae pattunnu poonthudu maattaalannu
Vachchiduvom dowlaththaa
Hae dhilluthaan dheenaa
Alluthaan no-nnaa
Ittakka pittakka dumbakthaan
Hae mafia man-na billa don-na
Pottuduvom mangaaththaa
G b u mamae
God bless you
Maame
G b u mamae
God bless you
Mamae
Bad trip-pa thanthaangannaa
Quick-kaa kadhaiya mudichuvudu
Friendshippaa vanthaangannaa
Party kuduththuvudu
Truthless-ah irunthaangannaa
Heartless-aaga thattivudu
Yaen aalaththaan thodanumnaa
Ennai nee thaandi thodu
Nakkaluthaan nakkaluthaan
Nakkalu duster-u power-u thaan
Nikkaluthaan nikkaluthaan
Ninnu paaru edhirathaan
Jabaruthaan jabaruthaan
Punch vittaa athuruthaan
Muttanuthaan muttanuthaan
Maattikkinnaa muttanuthaan
G b u mamae
God bless u dance-ye
Aiyyaiyo
G b u mamae
God bless u dance-ye
Mamae dei dei
Ready-ah mamae
Ellaa dudes-kkum sollikkuraen
Naan paththuttaen pal tools
Sketch-a pottaa sambavam
Aaru manikku flash news
Sambavam
Senja thappa alasa paaththaa
Maattaathu oru clues
Nee sirichchu pesi kaala vaarnaa
Meerappadum rules
Thuppaakki vachchu varum saththam
Enakku thaalaattu paattu
Kaththiya orasumpothu varum sound
Melody beat-u
Nunjack suththinnu unna
Kadhara viduvaan
Gate ellaam poottu
Ennathaan pannaalum
Enmela unakku varaathu hate-u
Yaennaa cute-u white-u
Salt-u pepper-u sethukka patta silai
Enga aalu oorukkulla
Konji kooppiduvom tham
G b u mamae
God bless u dance-ye
Aiyyaiyo
G b u mamae
God bless u dance-ye
Mamae
Mamae mamae