கோப்புரானே Goppurane Lyrics - Srinidhi Sriprakash

கோப்புரானே | GOPPURANE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Srinidhi Sriprakash from the Tamil film Kannagi, directed by Yashwanth Kishore. The film stars Keerthi Pandian, Ammu Abhirami and Vidya Pradeep in the lead role. The music of "GOPPURANE" song is composed by Shaan Rahman, while the lyrics are penned by Karthik Netha.

கோப்புரானே Goppurane Lyrics in Tamil

கொப்பூரானே கொப்பூரானே
தேடி போறேன் மாய மானே
தம்புரானே தம்புரானே
பொண்ணு பொறப்பே தப்பு தானே

இந்த எளவுக்குத்தான்
என்ன அனுப்பிட்டியா
சொந்த சொகத்துக்குத்தான்
பொண்ண படச்சிட்டியா

யோ! அந்த சாமி கண்ண குத்தும்
நீதி கண்ண குத்தும்
சாதி கண்ண குத்தும்
தாலி எங்க குத்தும்

வாடி இந்த பக்கம்
வேணாம் அந்த பக்கம்
தேங்கி நின்னயின்னா
ஊரே குப்ப கொட்டும்

இந்த எளவுக்குத்தான்
என்ன அனுப்பிட்டியா
சொந்த சொகத்துக்குத்தான்
பொண்ண படச்சிட்டியா

ஓம் ஹரிஓம் ஹரிஓம்
ஹரிஓம் ஹரிஓம்
ஹரிஓம் ஹரிஓம்

ஓம் ஹரிஓம் ஹரிஓம்
ஹரிஓம் ஹரிஓம்
ஹரிஓம் ஹரிஓம்

விடாது உறவு
விடாது துறவு
விடாது கனவு
விடாது நினைவு
விடாது மனது
விடாது வயது
விடாது மயக்கம் ஓஹோ!

சட்டம் மாறாதே திட்டம் மாறாதே
ஈனம் புடிச்ச கென உலகம்
என்றும் மாறாதே

குற்றம் பார்த்தாலே
சுற்றம் சேராதே
சுற்றம் பார்த்தே சுற்றம் பார்த்தே
முற்றும் நோகாதே

இங்கெது நெனைவோ
என் உடல் கனவோ
புழுதியில் கிடப்பது
பெயர் நிலவோ
திருமணமோ
அட ஒரு வரமோ
விரல்களை கடித்திடும்
செருப்பெதுவோ

பரத்கிரிக்.காம்

இந்த ராஜா சட்டமிட
ஊரா கட்டுப்பட்ட
ஜோரா மொட்டுவிட்ட
ரோஜா மாட்டிகிட்ட
ராஜா சட்டமிட
ஊரா கட்டுப்பட்ட
ஜோரா மொட்டுவிட்ட
ரோஜா மாட்டிகிட்ட

படுக்கையில் உருகுது
விடிஞ்சதும் வெறுக்குது
விழுகிற துளிகளில்
சுயநலம் சிறிக்குது

சனம் சனம் கலக்குது
கனம் கனம் துடிக்குது
மல மல மலவென
அடிமைகள் பிறக்குது

உயிர் ஒன்னு தவிக்குது
உறவுக்கு நினைக்குது
உடல் ஒண்ணு தவிக்குது
உடலுக்கு மயங்குது

எது வரை இது இது
நடக்கட்டும் விடு விடு
மனிதனின் மனம் அது
அட வெறும் குரங்கினமே

குற்றம் பார்த்தாலே
சுற்றம் சேராதே
சுற்றம் பார்த்தே சுற்றம் பார்த்தே
முற்றும் நோகாதே

இங்கெது நெனைவோ
என் உடல் கனவோ
புழுதியில் கிடப்பது
பெயர் நிலவோ
திருமணமோ
அட ஒரு வரமோ
விரல்களை கடித்திடும்
செருப்பெதுவோ

கொப்பூரானே கொப்பூரானே
தேடி போறேன் மாய மானே
தம்புரானே தம்புரானே
பொண்ணு பொறப்பே தப்பு தானே

இந்த எளவுக்குத்தான்
என்ன அனுப்பிட்டியா
சொந்த சொகத்துக்குத்தான்
பொண்ண படச்சிட்டியா

யோ! அந்த சாமி கண்ண குத்தும்
நீதி கண்ண குத்தும்
சாதி கண்ண குத்தும்
தாலி எங்க குத்தும்

வாடி இந்த பக்கம்
வேணாம் அந்த பக்கம்
தேங்கி நின்னயின்னா
ஊரே குப்ப கொட்டும்

படுக்கையில் உருகுது
விடிஞ்சதும் வெறுக்குது
விழுகிற துளிகளில்
சுயநலம் சிறிக்குது

சனம் சனம் கலக்குது
கனம் கனம் துடிக்குது
மல மல மலவென
அடிமைகள் பிறக்குது

உயிர் ஒன்னு தவிக்குது
உறவுக்கு நினைக்குது
உடல் ஒண்ணு தவிக்குது
உடலுக்கு மயங்குது
எது வரை இது இது
நடக்கட்டும் விடு விடு
மனிதனின் மனம் அது
அட வெறும் குரங்கினமே

Goppurane Lyrics

Goppuranae goppuranae
Thedi poren maaya maanae
Thamburanae thamburanae
Ponnu porapae thappu dhaanae

Indha elavukuthaan
Enna anupitiya
Sondha sogathukuthaan
Ponna padachitiyaa

Yo andha saamy kanna kuthum
Needhi kanna kuthum
Saathi kanna kuthum
Thaali enga kuthum
Vaadi indha pakkam
Venam andha pakkam
Thengi ninnayinna
Oore kuppa kottum

Indha elavukuthaan
Enna anupitiya
Sondha sogathukuthaan
Ponna padachitiyaa

Om hariom hariom
Hariom hariom
Hariom hariom

Om hariom hariom
Hariom hariom
Hariom hariom

bharatlyrics.com

Vidathu uravu vidathu thuravu
Vidathu kanavu vidathu ninaivu
Vidathu manathu vidathu vayathu
Vidathu mayakkam ohh

Sattam maaradhae thittam maaradhae
Eenam pudicha kena ulagam
Endrum maaradhae
Kuttram paarthalae suttram seradhae
Suttram paarthae suttram paarthae
Muttrum nogadhae

Ingedhu nenaivo en udal kanavo
Puludhiyil kidapathan peyar nilavo
Thirumanamo ada oru varamo
Viralgalai kadithidum serupidhuvo

Indha raja sattamita oora kattupata
Jorra mottuvitta roja maatikitta
Raja sattamita oora kattupata
Jorra mottuvitta roja maatikitta

Padukayil uruguthu
Vidinjadhum verukkudhu
Vilugira thuligalil
Suyanalam sirikudhu
Sanam sanam kalakudhu
Kanam kanam thudikudhu
Mala mala malavena
Adimagal pirakudhu

Uyir onnu thavikudhu
Uravukku ninaikudhu
Udal onnu thavikudhu
Udalukku mayanguthu
Edhu varai idhu idhu
Nadakattum vidu vidu
Manidhanin manam adhu
Ada verum kuranginame

Kuttram paarthalae
Suttram seradhae
Suttram paarthae
Suttram paarthae
Muttrum nogadhae

Ingedhu nenaivo en udal kanavo
Puludhiyil kidapathan peyar nilavo
Thirumanamo ada oru varamo
Viralgalai kaditthidum serupidhuvo

Goppuranae goppuranae
Thedi poren maaya maanae
Thamburanae thamburanae
Ponnu porapae thappu dhaanae

Indha elavukuthaan
Enna anupitiya
Sondha sogathukuthaan
Ponna padachitiyaa

Yo andha saamy kanna kuthum
Needhi kanna kuthum
Saathi kanna kuthum
Thaali enga kuthum

Vaadi indha pakkam
Venam andha pakkam
Thengi ninnayina
Oore kuppa kottum

Padukayil uruguthu
Vidinjadhum verukkudhu
Vilugira thuligalil
Suyanalam sirikudhu
Sanam sanam kalakudhu
Kanam kanam thudikudhu
Mala mala malavena
Adimagal pirakudhu

Uyir onnu thavikudhu
Uravukku ninaikudhu
Udal onnu thavikudhu
Udalukku mayanguthu
Edhu varai idhu idhu
Nadakattum vidu vidu
Manidhanin manam adhu
Ada verum kuranginamae

Goppurane Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Goppurane is from the Kannagi.

The song Goppurane was sung by Srinidhi Sriprakash.

The music for Goppurane was composed by Shaan Rahman.

The lyrics for Goppurane were written by Karthik Netha.

The music director for Goppurane is Shaan Rahman.

The song Goppurane was released under the Tips Tamil.

The genre of the song Goppurane is Playful.