HEARTKULLA SONG LYRICS IN TAMIL: ஹெர்ட்க்குள்ள This Pop song is sung by Achu Rajamani & released by Saregama Tamil. HEARTKULLA song was composed by Achu Rajamani, with lyrics written by Ganna Sallu.
ஹெர்ட்க்குள்ள Heartkulla Lyrics In Tamil
நீதானே என் நெஞ்சில் இருந்தாய்
ஹார்ட் டு லவ் ஹார்ட் டு லவ்
ஐ ஆம் பாலிங் இன் லவ்
பரத்கிரிக்.காம்
ஹார்ட்க்குள்ள லவ்விட்டு
பாசம் வெச்சு வந்தாளே
புல் மீல்ஸ் ஆகாதத தந்தாளே
ஹார்ட்க்குள்ள சேஞ்ச் ஆச்சு
நெஞ்சத்துக்குள்ள ஏஞ்சல் இமோஜிய தந்துட்டு போனாளே
ஐ ஆம் பாலிங் இன் லவ் அவ சிரிச்சாளே
அட ஐஸ் அலாமையா திறக்கிறா நைசா
உன் நெஞ்சுக்குள்ள நீ இருக்கிறா தொட்டா
நீ துடிக்கிறா சும்மாவே நடிக்கிறா
துடிச்சு அடிக்குது இதயம் புடிச்சு புழியுற லேடி சூப்பர் ஸ்டாரா
தேவதையே தேவதையே
ஒரு லுக்க விட்டு என்னை செஞ்சாளே
ஒரு பயிறை கொளுத்தி விட்டு போனாளே
தேவதையே தேவதையே
இந்த வெயிலும் குளிருது உன்னாலே
இந்த அனலும் அழாகுது தன்னாலே
அவ பார்த்தாலே பையர் டா
அவ மேல ஒரு சியர் டா
அவ குலாப் ஒரு பியர் டா
அவ வச்சாலே பவர் டா
துடிச்சு அடிக்குது இதயம் புடிச்சு புழியுற லேடி சூப்பர் ஸ்டாரா
அவ உள்ள தட்டிவிட்டு
ஆளு கேர்ள்ஸ் எல்லாம் கெட் அவுட்
போமாட்ட எப்போவுமே தட்டிவிட்டு
தட்டிவிட்டு தாஜ்மஹால் கட்டிவிட்டு
டோக்கனைத்தான் மாட்டிவிட்டு
நூறு அடில வைக்கப்போற கட் அவுட் கட் அவுட்
பேசுவாடா தேன் விட்டு
பேச்செல்லாம் குழப்பவிட்டு
வச்சாலே எடுப்பாடா ஆல் அவுட்
ஆல் அவுட்
ஏஞ்சல் அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட்
நானும் அவ கூட செட்
நம்ம ரெண்டு பேரும் இப்போ கோயிங் அவுட்
டூ லேட்
அவ அக்கா பொண்ணு அஞ்சலடா
ஆசை வெச்ச நெஞ்சுலடா
எங்களோட டாவு அது உண்டாச்சு கொஞ்சலடா
அவ அக்கா பொண்ணு அஞ்சலடா
ஆசை வெச்ச நெஞ்சுலடா
எங்களோட டாவு அது உண்டாச்சு கொஞ்சலடா
கனவு விட்ட வெக்கப்பட்டு
ஸ்கூட்ச் போட்டு வெச்சாரோ
தூக்கம் இல்லா ராத்திரியில
அவ தான் ஒரு பிரியங்கா
துடிக்குது நெஞ்சுக்குள்ள ரொம்ப ஸ்ட்ரைக் ஆனேனே
பக்காவாதான் நான் சைக்கோ
Heartkulla lyrics
Neethane en nenjil irunthaai
Heart to love heart to love
I am falling in love
Heart-kulla love-vittu
Paasam vechu vanthaalae
Full meals aagaathatha thanthaalae
Heart-kulla change-aachu
Nenjathukkulla angel emoji-ya thanthuttu ponaalae
I am falling in love ava sirichaalae
Ada ice alaamaiya thirakkira naisa
Un nenjukkulla nee irukkira thotta
Nee thudikkira summave nadikkira
Thudichu adikkuthu idhayam pudichu puzhiyura lady super stara
Devathaye devathaye
Oru look-a vittu ennai senjaalae
Oru payirai koluthi vittu ponaalae
Devathaye devathaye
Indha veyilum kuliruthu unnaalae
Indha analum azhaaguthu thannaalae
Ava paarthaalae fire-da
Ava mela oru cheer-da
Ava gulaab oru peer-da
Ava vachaalae power-da
Thudichu adikkuthu idhayam pudichu puzhiyura lady super stara
Ava ulla thattivittu
Aalu girls ellaam get out
Pomaata eppovumae thattivittu
Thattivittu taj mahal kattivittu
Tokenaithaan maattivittu
Nooru adila vaikkappora cut out
Pesuvaada then vittu
Pecchellaam kuzhappavittu
Vachaalae eduppaada all out
All out
Angel ava romba strict
Naanum ava kooda set
Namma rendu perum ippo going out
Too late
bharatlyrics.com
Ava akka ponnu anjalada
Aasai vecha nenjulada
Engaloda daavu adhu undaachu konjalada
Ava akka ponnu anjalada
Aasai vecha nenjulada
Engaloda daavu adhu undaachu konjalada
Kanavu vitta vekkappattu
Scootch pottu vechaaro
Thookkam illa raathiriyila
Ava thaan oru priyanka
Thudikkuthu nenjukkulla romba strike aanenae
Pakkavaathaan naan psycho
