ஹாஸ்டல் கானா | HOSTEL GAANA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Deva from the Tamil film Hostel, directed by Sumanth Radhakrishnan. The film stars Ashok Selvan, Priya Bhavani Shankar, Sathish, Kpy Yogi and Nassar in the lead role. The music of "HOSTEL GAANA" song is composed by Bobo Sasii, while the lyrics are penned by Gana Edwin.
Hostel Gaana Lyrics
Watch a mela watch a vuttu
Soja mela soja kaatti
Andhara thaan iruppom naanga king-u da
Engallukku ullasathukku vilasame ithan da
Amukku dumukku amaal dumaal
Athiri puthiri ajaal kujaal
Kottanguchi pola room size u da
Engalukku eppovume ore thattula rice u da
Ullaya vaazhnthiduvom
Kallaya kalakkiduvom
Maajava irundhiduvoom engalukkulla
Jolly-ku veli illai
Poliya nadichadhillai
Dabaikkum jigidingelam thevaiye illai
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa
Watch a mela watch a vuttu
Soja mela soja kaattuvom
Rathirinna iruttula
Mezhuguvarthi light la
Kumbala thaan koodikunnu
Samathuvatha kaattuvom
One and only bottle-u
Vittukuvom battle u
Nenachathellam kedaikka idhu
Natchathira hotel u
Gaana paattu inga ennaikkume panjamilla
Ketta podhum kavalai parandhirumda
Koottu vaazhakkai inga undhu illai endhu illai
Maathi maathi thuniya maathikkuvomda
Vaa kedachchirukku
Nammakku indha junction machi
No tension machi
Vaazhkai full-ah function machi
Watch a mela
Soja mela
Watch a mela watch a vuttu
Soja mela soja kaatti
Andhara thaan iruppom naanga king-u da
Engallukku ullasathukku vilasame idhan da
Amukku dumukku amaal dumaal
Athiri puthiri ajaal kujaal
Kottanguchi pola room size u da
Engalukku eppovume ore thattula rice u da
Ullaya vaazhnthiduvom
Kallaya kalakkiduvom
Maajava irunthiduvom engalukkulla
Jolly ku veli illai
Poliya nadichadhillai
Dabaikkum jigidingelam thevaiye illai
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa
Thaa na thannanaana na thaa nananana
Thaa nanaana nananaa.
ஹாஸ்டல் கானா Lyrics in Tamil
வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம் நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதாண்டா
அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ் டா
bharatlyrics.com
ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள
ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம் தேவையே இல்ல
தா ந தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டுவோம்
ராத்திரினா இருட்டுல
மெழுகுவர்த்தி லைட்டுல
கும்பலாதான் கூடிக்கின்னு
சமத்துவதா காட்டுவோம்
ஒன் அண்ட் ஒன்லி பாட்டில் னு
விட்டுக்குவோம் பேட்டில் லு
நெனச்சதெல்லாம் கெடைக்க
இது நட்சத்திர ஹோட்டல் லு
கானா பாட்டு இங்க என்னைக்குமே பஞ்சமில்ல
கேட்டா போதும் கவலை பறந்திரும்டா
கூட்டு வாழ்க்கை இங்க உன்து இல்ல என்து இல்ல
மாத்தி மாத்தி துணிய மாத்திக்குவோம்டா
வா கெடச்சிருக்கு
நமக்கு இந்த ஜங்சன் மச்சி
நோ டென்சன் மச்சி
வாழ்க்கை புல்லா பங்க்சன் மச்சி
வாட்ச மேல
சோஜா மேல
வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம் நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதான் டா
அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ் டா
ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள
ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம் தேவையே இல்ல
தா ந தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன தான் நனான நா தா நனனன
தா நனான நனனா.