IDHUDHAN ENGAL ULAGAM SONG LYRICS IN TAMIL: 'இதுதான் எங்கள் உலகம்' The song is sung by Andrea Jeremiah, Ananthu and Smith Asher from the soundtrack album for the Tamil film Mask, directed by Vikarnan Ashok, starring Madumkesh, Arjun Ashokan and Jiya Shankar. "IDHUDHAN ENGAL ULAGAM" is a Playful song, composed by G. V. Prakash Kumar, with lyrics written by Kaber Vasuki.
இதுதான் எங்கள் உலகம் Idhudhan Engal Ulagam Lyrics in Tamil
ராத்திரி ஆட்டம் விலங்கு கூட்டம்
பரவசம் தேடும் திளைத்திடும்
வெளிச்சத்தில் போடும் ஒழுக்க வேஷம்
இருட்டினில் மெல்ல மறைந்திடும்
இதுதான் எங்கள் உலகம்
விடியலில் கரையும்
நிழல் வாழும் மிருகங்கள் திரியும்
பரத்கிரிக்.காம்
இதுதான் எங்கள் உலகம்
வெறுப்பது சுலபம்
இருள் இல்லை என்றால் எது வெளிச்சம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
பகலினில் தூக்கம்
இரவினில் ஆட்டம்
முடிவில் முடிவில்
துவக்கம் துவங்கும்
துருவம் இரண்டும்
இணைய இனிக்கும்
சமைக்க சுவைக்க
இருள்தேன் சுரக்கும்
இதழ்கள் இணைய
அனைத்தும் அடங்கும்
தீ வாசஞ்சா அடைச்சு
என் மனசோ பருத்தி
அதை பூவா கொளுத்தி ஏய் ஏய்
அங்கயும் இங்கயும் அசையுது
அஞ்சடி கிலோ மந்திர மாங்கனி
எந்தனின் சிந்தையில் கலங்குது
கூவுற சேவலில் மத்தள கச்சேரி
மான்விழி தேடிய வேடுவன்
தன்னை கண்களில் போதையில் ஆடுறான்
ஒரு பந்தய குதிர வட்ட குளத்தில
குண்டு மணி கண்டு பாயுதாம்
அவள் இந்திர லோகத்தில் இளவரசி
மந்திர ஜாலத்தில் விழியரசி
மன்னவன் மனமும் போதைக்குள்ளாகுது
மங்கள மாதுவின் மடி தழுவி
இரவினில் ஆட்டம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
பகலினில் தூக்கம்
இரவினில் ஆட்டம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
பகலினில் தூக்கம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
பகலினில் தூக்கம்
இரவினில் ஆட்டம்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
பகலினில் தூக்கம்
ராத்திரி ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்
ராத்திரி ஆட்டம்
ராத்திரி ஆட்டம்
ராத்திரி ஆட்டம்
முடிவில் முடி முடி முடிவில்
முடிவில் முடிவில்
துவக்கம் துவங்கும்
துருவம் இரண்டும்
இணைய இனிக்கும்
சமைக்க சுவைக்க
இருள்தேன் சுரக்கும்
இதழ்கள் இணைய
அனைத்தும் அடங்கும்
இதுதான் எங்கள் உலகம்
விடியலில் கரையும்
நிழல் வாழும் மிருகங்கள் திரியும்
இதுதான் எங்கள் உலகம்
வெறுப்பது சுலபம்
இருள் இல்லை என்றால் எது வெளிச்சம்
இதுதான் எங்கள் உலகம்
விடியலில் கரையும்
நிழல் வாழும் மிருகங்கள் திரியும்
இதுதான் எங்கள் உலகம்
வெறுப்பது சுலபம்
இருள் இல்லை என்றால் எது வெளிச்சம்
Idhudhan Engal Ulagam Lyrics
Raaththiri aattam vilangu koottam
Paravasam thedum thilaiththidum
Velichchththil podum ozhukka vesham
Iruttinil mella marainthidum
Idhuthaan engal ulagam
Vidiyalil karaiyum
Nizhal vaazhum mirugangal thiriyum
Idhuthaan engal ulagam
Veruppathu sulabam
Irul illai endraaal edhu velichcham
Iravinil aattam
Pagalinil thookkam
Pagalinil thookkam
Iravinil aattam
Mudivil mudivil
Thuvakkam thuvangum
Thuruvam irandum
Inaiya inikkum
Samaikka suvaikka
Irulthean surakkum
Idhzhgal inaiya
Anaiththum adangum
Thee vaasanjaa adaichchu
En manaso paruththi
Adhai poovaa koluththi yaei yaei
Angaiyum ingaiyum asaiyuthu
Anjadi kilo manthira maangani
Enthanin sinthaiyil kalanguthu
Koovura sevalil maththala katcheri
Maanvizhi thediya veduvan
Thannai kangalil bodhaiyil aaduraan
Oru panthaya kuthira vatta kulaththil
Kundu mani kandu paayuthaam
Aval indhira logaththil ilavarasi
Manthira jaalaththil vizhiyarasi
Mannavan manamum bothaikkullaaguthu
Mangala maadhuvin madi thazhuvi
Iravinil aattam
Iravinil aattam
Pagalinil thookkam
Pagalinil thookkam
Iravinil aattam
bharatlyrics.com
Iravinil aattam
Pagalinil thookkam
Pagalinil thookkam
Iravinil aattam
Pagalinil thookkam
Pagalinil thookkam
Iravinil aattam
Iravinil aattam
Pagalinil thookkam
Pagalinil thookkam
Raaththiri aattam
Pagalinil thookkam
Idhuthaan engal ulagam
Engal ulagam
Raaththiri aattam
Raaththiri aattam
Raaththiri aattam
Mudivil mudi mudi mudivil
Mudivil mudivil
Thuvakkam thuvangum
Thuruvan irandum
Iniya inikkum
Samaikka suvaikka
Irulthean surakkum
Idhzhgal inaiya
Anaiththum adangum
Idhuthaan engal ulagam
Vidiyalil karaiyum
Nizhal vaazhum mirugangal thiriyum
Idhuthaan engal ulagam
Veruppathu sulabam
Irul illai endraaal edhu velichcham
Idhuthaan engal ulagam
Vidiyalil karaiyum
Nizhal vaazhum mirugangal thiriyum
Idhuthaan engal ulagam
Veruppathu sulabam
Irul illai endraaal edhu velichcham
