'இலக்கண கவிதை' | ILAKANA KAVITHAI SONG LYRICS IN TAMIL: The song "Ilakana Kavithai" is sung by Pradeep Kumar and K. S. Chithra from Zaid Khan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj and Achyuth Kumar starrer Tamil film Banaras, directed by Jayatheertha. ILAKANA KAVITHAI song was composed by B. Ajaneesh Loknath, with lyrics written by Palani Bharathi.
இலக்கண கவிதை Ilakana Kavithai Lyrics in Tamil
தரிரரோ தரரரி
தரரி தேரரோ
ரரிரரோ தரரிரரோ ஓ
இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
நீ தான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ
இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
இவள் யாரோ
தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்
மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்
காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே
அன்பே நீ தான்
காதல் வனங்களின் விதையோ
உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்
கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா
காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு
இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
Ilakana Kavithai Lyrics
Tharirara thararari
Tha rari theraro
Rariraro tha rariraro oo
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Nee thaan pennae
Kannil erigira nilavo
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae
Idhayam ketkuthae
En kaatraaga kanavaaga
Kai veesum kaadhal
Ival yaaro
Dhevathaiyin vizhiyil
Vizha kaanum ponvaanam
Azhaikkudhu arugil
Minnal viral sparisam
Ammaadi silirkkuthu nenjil
Kaadhal maarbil aadum
Manimaalaiyodu
Odum kaalam indru
Suzhalgindrathae
Anbae nee thaan
Kaadhal vanangalin vidhaiyo
Un arugil irunthaal
Ariyaadha poovaasal kadhavugal thirakkum
Un madiyil irunthaal
Mazhai megam enai vanthu moodum
Koodum kaadhal kaigal
Vilagaathu endrum
Thedum yekkam nenjil
Theeraathamma
Kaadhal vazhum vaazhum
Azhagiya ninaivu
Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae