IRA IRAGAAGA SONG LYRICS IN TAMIL: Ira Iragaaga (உன் மணம்) is a Tamil song from the film Makkal Kaavalan, starring Sabumon Abdusamad, Vagai Chandrasekhar and Jenson Dhivakar, directed by Santhosh Kumar. "IRA IRAGAAGA" song was composed by Nivas K. Prasanna and sung by Nivas K. Prasanna, with lyrics written by Jothi Kanna.
உன் மணம் Ira Iragaaga Lyrics in Tamil
இறகாகப் பறந்தேனே மிதந்தேனே நானும்
சிறு சிறு சிரிப்பால என்ன உருகுற கண்ணால
மெது மெதுவாக அழகாக நீ என் பேர் சொல்ல
ஒரு கிராம் பனி போல நான் மிதக்கிறேன் தலைகீழ
இவ சிரிச்சா வானவில் நிறங்களைக் கொடச்சா
கை புடிச்சா காகித இதயத்தைக் கிழிச்சா
உயிர் ஆழத்துல உடையிற விரிசல அடைச்சா
என் இருபது வருஷத்த நொடியில உடைச்சா
என் காதல் தேவதை
அவ நினைச்சா பூங்கா
என் தள்ளாடுது ஏங்கல
உயிர் பெய்யுற வேதனை விழியில
காற்றென காணாக் காத்துல தொலைச்சேனே
வா வா பரிதாப வா
க ம ர த ரதி ரகா
ச க ம ப நீ தா ப வா
க ம ர த க ர நீ ல க வா வா
அடி கண்ண என்ன பார்த்தா நீ என்னனு கேட்டா
என் கல்லாகிப் போன நெஞ்சம் கரைஞ்சிடுமோ?
அடி அல்லி பூவின் கூட்டா இல்ல வெண் சாரல் காத்தா
நீ வந்தாலே வேர்வாசம் தொலைஞ்சிடுமோ?
நதி ஓடும் நீராக விதி எங்கே என்னைக் கூட்டிப் போக
போகும் தூரம்தான் நீ பக்கம் நின்ன போதுந்தான்
என் கண்ணுல மின்னலை எப்படி அடைச்சா
இவ வீதியில் மேகத்த குடையா புடிச்சா
என் அன்னையைப் போலொரு பெண் இவ கிடைச்சா
பரத்கிரிக்.காம்
என் இருபது வருஷத்த நொடியில உடைச்சா
என் காதல் தேவதை
அவ நினைச்சா பூங்கா
என் தள்ளாடுது ஏங்கல
உயிர் பெய்யுற வேதனை விழியில
காற்றென காணாக் காத்துல தொலைச்சேனே
இறகாகப் பறந்தேனே மிதந்தேனே நானும்
சிறு சிறு சிரிப்பால என்ன உருகுற கண்ணால
மெது மெதுவாக அழகாக நீ என் பேர் சொல்ல
ஒரு கிராம் பனி போல நான் மிதக்கிறேன் தலைகீழ
இவ சிரிச்சா வானவில் நிறங்களைக் கொடச்சா
கை புடிச்சா காகித இதயத்தைக் கிழிச்சா
உயிர் ஆழத்துல உடையிற விரிசல அடைச்சா
என் இருபது வருஷத்த நொடியில உடைச்சா
என் காதல் தேவதை
வா வா பரிதாப வா
க ம ர த ரதி ரகா
என் காதல் தேவதை
Ira Iragaaga Lyrics
Iragaga parandhene midhandhene naanum
Siru siru sirippaala enna urugura kannaala
Medhu medhuvaaga azhagaaga nee en per solla
Oru graam pani pola naan midhakkiren thalaikeezha
bharatlyrics.com
Iva sirichaa vaanavil nirangalai kodachaa
Kai pudichaa kaagitha idhayathai kizhichaa
Uyir aazhathula udaiyira virisal adaichaa
En irubadhu varushatha nodiyil udaichaa
En kaadhal devadhai
Ava nenachaa poongaa
En thallaadudhu yengalaa
Uyir peiyura vedhanai vizhiyil
Kaatrena kaanaak kaathula tholaicheney
Vaa vaa parithaaba vaa
Ka ma ra tha rathi ragaa
Sa ga ma pa nee thaa pa vaa
Ka ma ra tha ka ra nee la ka vaa vaa
Adi kanna enna paarthaa nee ennanu kettaa
En kallaagi pona nenjam karainjidumo?
Adi alli poovin koottaa illa ven saara kaathaa
Nee vandhaale ver vaasam tholainjidumo?
Nadhi odum neeraaga vidhi enge ennaik koottip poga
Pogum dhooramthaan nee pakkam ninna podhundaane
En kannula minnalai eppadi adaichaa
Iva veedhiyil megaththa kudaiyaa pudichaa
En annaiyaip poloru pen iva kedachaa
En irubadhu varushatha nodiyil udaichaa
En kaadhal devadhai
Ava nenachaa poongaa
En thallaadudhu yengalaa
Uyir peiyura vedhanai vizhiyil
Kaatrena kaanaak kaathula tholaicheney
Iragaga parandhene midhandhene naanum
Siru siru sirippaala enna urugura kannaala
Medhu medhuvaaga azhagaaga nee en per solla
Oru graam pani pola naan midhakkiren thalaikeezha
Iva sirichaa vaanavil nirangalai kodachaa
Kai pudichaa kaagitha idhayathai kizhichaa
Uyir aazhathula udaiyira virisal adaichaa
En irubadhu varushatha nodiyil udaichaa
En kaadhal devadhai
Vaa vaa parithaaba vaa
Ka ma ra tha rathi ragaa
En kaadhal devadhai
