ஜெய் சுல்தான் Jai Sulthan Lyrics - Anirudh Ravichander, Gana Guna, Junior Nithya

LYRICS OF JAI SULTHAN IN TAMIL: 'ஜெய் சுல்தான்' The song is sung by Anirudh Ravichander, Junior Nithya and Gana Guna from the Tamil film Sulthan, directed by Bakkiyaraj Kannan. The film stars Karthi, Rashmika Mandanna and Yogi Babu in the lead role. "JAI SULTHAN" is a Dance song, composed by Vivek-Mervin, with lyrics written by Viveka.

ஜெய் சுல்தான் Lyrics in Tamil

ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

ஹேய் தாத்தா மாறேய் என் தௌலத் மாறேய்
அட அன்பக் கொட்டும் என் அண்ணன் மாறேய் அய்யோ
ஹேய் தாத்தா மாறேய் என் தௌலத் மாறேய்
அட அன்பக் கொட்டும் என் அண்ணன் மாறேய் ஏய்

ஹேய் மத்தநாளு கிதராதே சந்தேக கேசு
இந்த மனுசானுங்க எல்லாருமேய் காமெடி பீசு
நீ வாயக்கட்டி வயித்தக்கட்டி சேக்காத காசு
சோரு துண்ணும் போது விக்குச்சுனா எல்லாம் க்ளோசு

வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா.
உனக்குனுதான் தரவா
தரவா உசுர தரவா ஆஆஆஆ

பரத்கிரிக்.காம்

கலக்குறியே சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா
உனக்குனுதான் தரவா
தரவா உசுர தரவா ஆஆஆஆ

ஹேய் தாத்தா மாறேய் என் தௌலத் மாறேய்
அட அன்பக் கொட்டும் என் அண்ணன் மாறேய்

ஹேய் நிக்கல் ஹேய் குந்தல் ஆ
ஹேய் நிக்கல் ஹேய் குந்தல் அய்யோ
ஹேய் நிக்கல் ஹேய் குந்தல்
ஹேய் நிக்கல் ஹேய் குந்தல்
ஹேய் நிக்கல் குந்தல்
நிக்கல் குந்தல்
நிக்கல் குந்தல்
நிக்கல் குந்தல்

ஊரில் நம்ம பேரு மூஞ்ச உத்துப் பாரு
பூராண் வுட்டு இருப்போம்
மொரட்டு பீசு எல்லாம் உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
சொக்கா மாட்டிகின்னு சோலி பாக்க போனா
தொக்கா ஆளப் புடிப்போம்
பீடா போட்ட மேரி வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

சம்பவம் செய்யும் வேலயயெல்லாம்
அஞ்சாரு வாரம் ஒத்திப்போடு
வம்புக்கு யாரும் வந்தாலும் கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா
உனக்குனுதான் தரவா
தரவா உசுர தரவா ஆஆஆஆ

வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான் வா
உனக்குனுதான் தரவா
தரவா உசுர தரவா ஆஆஆஆ

கலக்குறியே சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா சுல்தான்
வா சுல்தான் வா
உனக்குனுதான் தரவா
தரவா உசுர தரவா ஆஆஆஆ

சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரே…..
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரே…..
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

நன்றி வணக்கம்.

Jai Sulthan Lyrics

Jai sulthan
Jai sulthan

Sandaiyila kiyaatha sattaiyilla kumarae
Manda rendaa povaataa
Sanda romba sumarae

Hey dada maare, hey douloth maare
Ada anba kottum en annam maare ayyo
Hey dada maare, hey douloth maare
Ada anba kottum en annam maare ayyo

Hey mathanaalu kithanrathea sandhega caseu
Inga mansanunga ellaarume comedy peseu
Nee vayakatti vaiththa katti sekkadha kaaseu
Soru thunnumpothu vikkichinaa ellam closey

bharatlyrics.com

Va sulthaan va sulthaan
Va sulthaan va sulthaan vaa
Unakunudhan tharavaa tharavaa
Usura tharavaa

Kalakurye sulthaan
Va sulthaan va sulthaan
Va sulthaan vaa
Unakunudhan tharavaa tharavaa
Usura tharavaa

Hey dada maare, hey douloth maare
Ada anba kottum en annam maare, naa

Hey nikkal hey kundhal
Hey nikkal hey kundhal
Hey nikkal hey kundhal
Hey nikkal hey kundhal
Hey nikkal kundhal
Nikkal kundhal
Nikkal kundhal
Nikkal kundhal

Ooril romba peru moonja uthoo paru
Pooram ootu irrupom
Moratu piece yellam oorutu kattaiyyaala
Perati perati yedupom
Sokka maatikanu soli paaka ponaa
Thokka aala pudipom
Beeda pota mery vaaya koyapitu
Tata kaati varuvom

Sambavam seyum velayellaam
Anjaaru vaaram othi podu
Vambbukku yaarum vandhaalum kuda
Valalaar pola vanakkam podu

Va sulthaan va sulthaan
Va sulthaan va sulthaan vaa
Unakunudhan tharavaa tharavaa
Usura tharavaa

Thookki solle
Va sulthaan va sulthaan
Va sulthaan va sulthaan vaa
Unakunudhan tharavaa tharavaa
Usura tharavaa, arrey vaa
Kalakurye sulthaan va sulthaan
Va sulthaan va sulthaan vaa
Unakunudhan tharavaa tharavaa
Usura tharavaa

Sandaiyila kiyaatha
Sattaiyilla kumarae
Manda rendaa povaataa
Sanda romba sumarae

Sandaiyila kiyaatha
Sattaiyilla kumarae
Manda rendaa povaataa
Sanda romba sumarae

Sandaiyila kiyaatha
Sattaiyilla kumarae
Manda rendaa povaataa
Sanda romba sumarae

Nandri vanakkam.

Jai Sulthan Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Jai Sulthan is from the Sulthan.

The song Jai Sulthan was sung by Anirudh Ravichander, Gana Guna and Junior Nithya.

The music for Jai Sulthan was composed by Vivek-Mervin.

The lyrics for Jai Sulthan were written by Viveka.

The music director for Jai Sulthan is Vivek-Mervin.

The song Jai Sulthan was released under the Dream Warrior Pictures.

The genre of the song Jai Sulthan is Dance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *