ஜுவாலாமுகி Jwalamukhi Lyrics - Poorvi Koutish, Sarthak Kalyani

JWALAMUKHI SONG LYRICS IN TAMIL: 'ஜுவாலாமுகி' The song is sung by Poorvi Koutish and Sarthak Kalyani from the soundtrack album for the Tamil film 99 Songs, directed by Vishwesh Krishnamoorthy, starring Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray. "JWALAMUKHI" is a Sad song, composed by A.R. Rahman, with lyrics written by Madhan Karky.

Jwalamukhi Lyrics

Unnai vendumendru kettena
Vendam podhumendru sonnena
Oru kaviyam neeyum theetida
Enthan vazhkaiye vilaiya

bharatlyrics.com

Jwalamukhi nenjile
Jwalamukhi kannile
Jwalamukhi ennile
Yen yetrinai nee kadhale

Naan naan illai, idhu naan illai
Avan illamal adhu vaan illai
Oru poi solla en kaatrukkum yen naavillai
Ellame maarum yennam unmai yen illai

En kanneeril nee theervaayo
Un senthiyil naan theeveno
Paarpom vaa kadhale

Jwalamukhi nenjile
Jwalamukhi kannile
Jwalamukhi ennile
Yen yetrinai nee kadhale.

ஜுவாலாமுகி Lyrics in Tamil

உன்னை வேண்டும் என்று கேட்டேனா
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா
ஓரு காவியம் நீயும் தீட்டிட
எந்தன் வாழ்க்கையே விலையா

பரத்கிரிக்.காம்

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே

நானில்லை, இது நானில்லை
அவனில்லாமல் அது வானில்லை
ஓரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை
எல்லாமே மாறும் என்னும் உண்மை ஏனில்லை

என் கண்ணீரில் நீ தீர்வாயோ
உன் செந்தீயில் நான் தீய்வேனோ
பார்ப்போம் வா காதலே!

ஜுவாலாமுகி நெஞ்சிலே
ஜுவாலாமுகி கண்ணிலே
ஜுவாலாமுகி என்னிலே
ஏன் ஏற்றினாய் காதலே.

Jwalamukhi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Jwalamukhi is from the 99 Songs.

The song Jwalamukhi was sung by Poorvi Koutish and Sarthak Kalyani.

The music for Jwalamukhi was composed by A.R. Rahman.

The lyrics for Jwalamukhi were written by Madhan Karky.

The music director for Jwalamukhi is A.R. Rahman.

The song Jwalamukhi was released under the Sony Music India.

The genre of the song Jwalamukhi is Sad.