புன்னகை மாயை Naalai Naalai Lyrics - Benny Dayal

'புன்னகை மாயை' | NAALAI NAALAI SONG LYRICS IN TAMIL: The song "Naalai Naalai" is sung by Benny Dayal from Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray starrer Tamil film 99 Songs, directed by Vishwesh Krishnamoorthy. NAALAI NAALAI song was composed by A.R. Rahman, with lyrics written by Vivek Velmurugan.

Naalai Naalai Lyrics

Pesi sirithom ingu thaan
Nanban thozh meedhu sarindhom ingu thaan
Naalai naam meedhu por thodukkum
Endra sogamillai ingu thaan
Hey natpin kural mattum sangeetham

Ninaivai ini nam kooda varum
Idhu pol engum illai veru idam
Vaazhkai edhuvendru kaatti vidum
Oru ragasiya siraginai maatti vidum
Mudivindri vara yengum kanavidhuvo

bharatlyrics.com

Oh naalai naalai naalai naalai naalai naalai
Neethane en naalai naalai naalai
Edhirkaalam namakke ena sollum andha kaalai
Adhan paadhai indha kalloori saalai

Indha suvargalil engal peyar kalandhirukkum
Andha kirukkalin pinne nooru kadhai irukkum
Vendame inge edhume nanbargal podhume
Peraangal unmaiyil vazhndhadhu indha sila kaalame

Oh naalai naalai naalai naalai naalai naalai
Neethane en naalai naalai naalai
Edhirkaalam namakke ena sollum andha kaalai
Adhan paadhai indha kalloori saalai

Kadhal kovam paasam ellam mazhaiyai pola
Engal uravu endha uravin thuimaikkum mela
Kadhal kovam paasam ellam mazhaiyai pola
Engal uravu endha uravin thuimaikkum mela
Nee naanaaga thaayara

Andha mudhal kadhal marappoma
Naam thozhigalai marappoma
Indha naal marappoma
Iravu aattangal marappoma

Library-yai marappoma
Canteen-ai marappoma
Cut aditha class-u’gal marappoma
Indha ninaivugalai marappoma.

புன்னகை மாயை Lyrics in Tamil

பேசி சிரித்தோம் இங்குதான்
நண்பன் தோள்மீது சரிந்தோம் இங்குதான்
நாளை நம்மீது போர் தொடுக்கும்
என்ற சோகமில்லை இங்குதான்
ஏ நட்பின் குரல் மட்டும் சங்கீதம்

நினைவாய் இனி நம் கூடவரும்
இதுபோல் எங்கும் இல்லை வேறு இடம்
வாழ்க்கை எதுவென்று காட்டிவிடும்
ஒரு ரகசிய சிறகினை மாட்டிவிடும்
முடிவின்றி வர ஏங்கும் கனவிதுவோ

ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும்
அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும்
வேண்டாமே இங்கே எதுமே நண்பர்கள் போதுமே
நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே

ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா
எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா
காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா
எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா

அந்த முதல் காதல் ? மறப்போமா
நம் தோழிகளை மறப்போமா
இந்தநாள் மறப்போமா
இரவாட்டங்கள் மறப்போமா

பரத்கிரிக்.காம்

லைப்ரரியை மறப்போமா
கேன்டீனை மறப்போமா
கட் அடித்த க்ளாஸ்களை மறப்போமா
இந்த நினைவுகளை மறப்போமா.

Naalai Naalai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download