Kaadhalin Leelai Lyrics - Haripriya, Pavithra Chari, Shibi Srinivasan

LYRICS OF KAADHALIN LEELAI: The song is recorded by Haripriya, Pavithra Chari and Shibi Srinivasan from a Tamil-language film Krishnavataram Part 1: The Heart, directed by Hardik Gajjar. The film stars Siddharth Gupta, Sanskruti Jayana, Sushmitha Bhat and Nivaashiyni Krishnan in the lead role. "Kaadhalin Leelai" is composed by Prasad Sashte, with lyrics written by Irshad Kamil.

காதலின் லீலை Kaadhalin Leelai Lyrics in Tamil

என்னை கட்டி இழுப்பது
திங்கள் விழி தானோ
எந்தன் அழல் உள்ளுக்குள்ளே
பின்னிக்கொள்வதெனோ

அங்கும் இங்கும் மல்லாடுதே
சொல்லும் மெல்ல தள்ளாடுதே
கால் தரையினில் நின்றில்லையே

பரத்கிரிக்.காம்

லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக
லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக

நிறைந்தேன் உனதாக
கரைந்தேன் முழுதாக

என்னில் உள்ளும் குழலோசையும்
கொஞ்சிட மிஞ்சிடும்
கண்ணனின் வேலைதான்

லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக
லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக

நிறைந்தேன் உனதாக
கரைந்தேன் முழுதாக

என்னில் உள்ளும் குழலோசையும்
கொஞ்சிட மிஞ்சிடும்
கண்ணனின் வேலைதான்

சாளரத்தில் சாரல்கள்
கண்ணனிடம் ஏக்கங்கள்
மிச்சமின்றி காதல் கொள்ள
அகம் கேட்குமே

ஒரு நொடி ஸ்ரிஙாரம்
மறு நொடி ரீங்காரம்
இரண்டிலும் நீந்திச்செல்ல
அகம் கேட்குமே

உடல் கொண்ட இடமே
மோகன வனமே
நடந்திட பாதையில்
தொடர்ந்து கூடவா

நாளை கொண்ட வானே
பல யுகம் தாண்டி
உந்தன் பின்னே தேடி தேடி
இதயம் வரே

ஒரு நொடி அனுமதி
முழுநிலை கேட்கும்
நகர்ந்திட தூரங்களை
அருகினில் கேட்கும்

பலமுறை வருகிட
உன்னிடத்தில் படர்ந்திட
என்னில் யாவும்
உன்னில் தைத்ததே

லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக
லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக

நிறைந்தேன் உனதாக
கரைந்தேன் முழுதாக

என்னில் உள்ளும் குழலோசையும்
கொஞ்சிட மிஞ்சிடும்
கண்ணனின் வேலைதான்

இன்றே கண்ணா
நீ மீண்டும் வந்தாயே
ஏன் இன்று கண்ணா
நீ மீண்டும் வந்தாயே
நொடியில் வண்ணங்கள்
குழைப்பேனே உறவே

கேள்வி ஏனோ
பதில் இல்லை தாண்டா
கேள்வி ஏனோ
பதில் இல்லை தாண்டா

தேகம் துளைத்தாலும்
அய்யோ பிழைப்பேனா
தேகம் துளைத்தாலும்
அய்யோ பிழைப்பேனா

மனம் என்னாலும்
மன்றாடி கிடக்கும்
கேள்வி ஏனோ
பதில் இல்லை தாண்டா

லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக
லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக

நிறைந்தேன் உனதாக
கரைந்தேன் முழுதாக

என்னில் உள்ளும் குழலோசையும்
கொஞ்சிட மிஞ்சிடும்
கண்ணனின் வேலைதான்

லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக
லீலைகளும் காதலிலே
மனம் வென்று போக

நிறைந்தேன் உனதாக
கரைந்தேன் முழுதாக

என்னில் உள்ளும் குழலோசையும்
கொஞ்சிட மிஞ்சிடும்
கண்ணனின் வேலைதான்.

Kaadhalin Leelai Lyrics

Ennai katti izhupadhu thingal vizhi thaano
Endhan azhal ullukkulle pinnikkolvathaeno
Angum ingum mallaadudhe sollum mella thallaadudhe
Kaal tharayinil nindrillaye

Leelaigalum kaadhalile manam vendru poga
Leelaigalum kaadhalile manam vendru poga
Niraindhen unadhaaga karaindhen muzhudhaaga
Ennil ulanum kuzhalosaiyum konjida minjidum kannanin velaithaan

Saalarathil saaralgal kannanidam ekkangal
Michamindri kaadhal kolla agam ketkume
Oru nodi sringaaram marunodi reengaaram
Irandilum neendhi chella agam ketkume

Udal konda idame mogana vaname
Nadanthida paadhaiyil thodarndhu koodava
Naalai konda vaane pala yugam thaandi
Undhan pinne thedi thedi idhayam varume

Oru nodi anumadhi muzhunilai ketkum
Nagarndhida dhoorangalai aruginil ketkum
Palamurai varugida unnidathil padarnthida
Ennil yaavum unnil thaithadhe

bharatlyrics.com

Leelaigalum kaadhalile manam vendru poga
Niraindhen unadhaaga karaindhen muzhudhaaga
Ennil ulanum kuzhalosaiyum konjida minjidum kannanin velaithaan

Kaadhalin Leelai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kaadhalin Leelai is from the Krishnavataram Part 1: The Heart.

The song Kaadhalin Leelai was sung by Haripriya, Pavithra Chari and Shibi Srinivasan.

The music for Kaadhalin Leelai was composed by Prasad Sashte.

The lyrics for Kaadhalin Leelai were written by Irshad Kamil.

The music director for Kaadhalin Leelai is Prasad Sashte.

The song Kaadhalin Leelai was released under the Saregama Tamil.

The genre of the song Kaadhalin Leelai is Love.