காலை மாலை | KAALAI MAALAI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Paper Rocket, directed by Kiruthiga Udhayanidhi. The film stars Kalidas Jayaram, Tanya Ravichandran, K.Renuka, Karunakaran, Nirmal Palazhi and Gouri G. Kishan in the lead role. The music of "KAALAI MAALAI" song is composed by Dharan Kumar, while the lyrics are penned by Vivek Velmurugan.
Kaalai Maalai Lyrics
Kaalai maalai eppodhume
Enakaga varum pogum
Vaanam vaanam tharum punnagai
Azhagaaga mazhai thoovum
Mazhlaiyai mazhlaiyai
Nindru thodarndhal
Padhai salipadhillai
Mudive ariyaa paathai adhile
Rasanai niraivadhillai
Kaalai maalai eppodhume
Enakaga varum pogum
Vaanam vaanam tharum punnagai
Azhagaaga mazhai thoovum
Poogathee
Kaayam pogum pogum pogum
Maayam neeyum neeyum neeyum
Kaanum neram neram
Oru thunbam ellam
Manam nambum varai dhaan
Naalai enbadhu nilavaaga
Kooda varum medhuvaaga
Kaiyil pidikka nan ninaithaale
Adhu odume
Indru enbadhu nijamaaga
Nam kaiyil alagakaa
Kaalathin parisaagume
Kaalai maalai eppodhume
Enakaga varum pogum
Vaanam vaanam tharum punnagai
Azhagaaga mazhai thoovum
Mazhlaiyai mazhlaiyai
Nindru thodarndhal
Padhai salipadhillai
Mudive ariyaa paathai adhile
Rasanai niraivadhillai
Vaazhvai vaazhvai kondaadave
Pirandhoma pirandhoma
Pookkal paarkka nindraalume
Adhu kuda payanam dhaan
Naalai enbadhu nilavaaga
Kooda varum medhuvaaga
Kaiyil pidikka nan ninaithaale
Adhu odume
Indru enbadhu nijamaaga
Nam kaiyil alagakaa
Kaalathin parisaagume.
காலை மாலை Lyrics in Tamil
காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை
முடிவே அறியா பாதை
அதிலே ரசனை நிறைவதில்லை
காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
போகாதே
காயம் போகும் போகும் போகும்
மாயம் நீயும் நீயும் நீயும்
காணும் நேரம் நேரம்
ஒரு துன்பம் எல்லாம்
மனம் நம்பும் வரை தான்
நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே
இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே
காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை
அழகாக மழை தூவும்
மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால்
பாதை சலிப்பதில்லை
bharatlyrics.com
முடிவே அறியா பாதை அதிலே
ரசனை நிறைவதில்லை
வாழ்வை வாழ்வை கொண்டாடவே
பிறந்தோமா பிறந்தோமா
பூக்கள் பார்க்க நின்றாலுமே
அது கூட பயணம் தான்
நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே
இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே.