KAAMI KAAMI SONG LYRICS IN TAMIL: Kaami Kaami (காமி காமி) is a Tamil song from the film Tughlaq Durbar, starring Vijay Sethupathi, Aditi Rao Hydari, Gayathri and R. Parthiepan, directed by Delhi Prasad Deenadayal. "KAAMI KAAMI" song was composed by Govind Vasantha and sung by Govind Vasantha (Govind Menon) and Swasthika Swaminathan, with lyrics written by Madhan Karky.
Kaami Kaami Lyrics
Kaancha kaattula kathal koovuthu
Ka ka ki kee ka ka ki kee ku koo
Konjam kaathula kathal kekkuthu
Ke keh kai kai ko koh kow
Kaanam kaathula kaichal kazhuthula
Kaarananttha kaarananttha kaaranamttha kelu
Kaajal kannula kikkaaki kikkaaki
Kaathellam ka ka ki kee
Kaapike kotta kannukkaari
Katikitta kettikaari
Kathal kettak kaarak kovam
Kaatta koodathe
Kaattu kaattuk koonthal kaari
Kaajukathilli kaadhukkaari
Kathalikka kodi kelvi kekka koodathe
bharatlyrics.com
Kaalamellam kaalamellam kaathirukka kaalamilla
Kaathaakova keethaakavo kaami
Kaattarellam kaattarellam kattalaiya keppathilla
Kaanathathum kekkathathum kaami
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaapik kotta kannukaari
Katikitta kettikaari
Kathal kettak kaarak kovam
Kaatta koodathe
Kaattu kaattuk koonthal kaari
Kaajukathilli kaadhukkaari
Kathalikka kodi kelvi kekka koodathe
Hey kavithayila kathaiyila thaan
Kanda kadhal karumanga keppen
Kanavula thaan kanavula thaan
Color koottai kattikitta
Kanakkula thaan kanakkula thaan
Killi killadi kedi kindu
Kiliyonna kanakku panni kirukkaanan
Ka ka ki ki ku ku ke ke
Kai kai kai kai kai ko ko kow
Ka ka ki ki ku ku ke ke
Kai kai ko ko kow
Hey kanna kaathil kiliya keechen
Kuyila kooven ketha kelen
Kai kai kai kai kaiya koduda
Kovakkaara kowthari
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
காமி காமி Lyrics in Tamil
காஞ்ச காட்டுல காதல் கூவுது
க கா கி கீ க கா கி கீ கு கூ
கொஞ்சம் காதுல காதல் கேக்குது
கெ கே கை கை கொ கோ கௌ
கணம் காதுல காய்ச்சல் கழுத்துல
காரணத்த காரணத்த காரணத்த கேளு
காஜல் கண்ணுல கிக்காக்கி கிக்காக்கி
காதெல்லாம் க கா கி கீ
காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே
காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி கேட்க்க கூடாதே
பரத்கிரிக்.காம்
காலமெல்லாம் காலமெல்லாம் காத்திருக்க காலமில்லா
காதாகவோ கீதாகவோ காமி
காட்டாரெல்லாம் காட்டாரெல்லாம் கட்டளைய கேப்பதில்ல
காணாததும் கேக்காததும் காமி
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே
காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி கேட்க்க கூடாதே
ஹே கவிதையில கவிதையில தான்
கண்ட காதல் கருமங்க கேப்பேன்
கனவுல தான் கனவுல தான்
கலர் கோட்டை கட்டிருக்கேன்
கணக்குல தான் கணக்குல தான்
கில்லி கில்லாடி கேடி கிங்கு
கிளியொன்ன கணக்கு பண்ணி கிறுக்கானான்
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கை கை கை கொ கோ கௌ
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கொ கோ கௌ
ஹே கண்ணா காதில் கிளிய கீச்சேன்
குயில கூவேன் கெத்த கேளேன்
கை கை கை கை கைய கொடுடா
கோவக்கார கௌதாரி
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே.