கடைய சாது Kadaya Saathu Lyrics - Eraiarasu

KADAYA SAATHU SONG LYRICS IN TAMIL: கடைய சாது, The song is sung by Eraiarasu and released by Atti Culture label. KADAYA SAATHU is a Pop song, composed by Rohith Abraham (OfRo), with lyrics written by Vaasi.

கடைய சாது Kadaya Saathu Lyrics In Tamil

சல்ல கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து

குடுத்த காசுக்கு மேல குவுற
வேல பாக்குற படியல் பார்ட்டி
அரச்ச மாவய அரச்ச
அடிக்கல அனச்ச
அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இக்குது பாத்துக்க

என் வோக்கல்ஸ் எழுப்பி ஒளி பரப்புவோம்
ஓச கடக்கும் ஊருக்கு
என்னைக்கும் காத்து கருப்பு கிட்ட நெருங்காது
மெட்டு கட்டி பாடு பாட்டுக்கு

என்னைய ஆட்டி படைக்கும் ஏழரை சனி
இப்போ டியூட்டி முடிஞ்சது வேல இல்ல இனி
நாடு கடத்துனா நாடு பரப்போம்
ஓவர்சீஸ்ல ஒட்டி புடிச்ச

பத்தல கொண்டுட்டு வாடி பாட்டிக்கு
பாத யாத்தர போக போற என் கிட்டால சொம்புல
எத்தன ஒட்டுனு கைய விட்டி எண்ணி பாக்க போற
கத சாஸ்திய நெனச்சுது திஷ்டிய கழிச்சு
ஹிஸ்டரில நேம்-அ நாட்ட வரேன் இனி

தொட்டது தொல்லங்க
விட்டத பிடிக்க மேத்தனத்துல நா பட போற

சல்ல கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து

குடுத்த காசுக்கு மேல குவுற
வேல பாக்குற படியல் பார்ட்டி
அரச்ச மாவய அரச்ச
அடிக்கல அனச்ச
அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இக்குது பாத்துக்க

தாரா தட்டுற வரைக்கும் ஓட்டிட்டு இருக்காத
தேவைத்தாதுனு விருந்து
ஏறு நெட்டின்னு பொய் சொல்லி
சொட்டைய மறக்க எதுக்கு இத்தன மருந்து

வட்டிக்கு கட வாங்கிட்டு நா வண்டிய கட்டிட்டு
பட்டணம் வந்துட்டே பறந்து
பொடிக்கு பொயல சிக்குமா சொன்னவனுக்கெல்லாம்
வாயில வைக்கணும் நல்லாங்க

உன் கோட்டையெல்லாம் முடிஞ்சது
உன் கூட்ட கணக்கு கலைஞ்சது
ஒட்டாத உன்னோட கத உள்ளூரு குள்ள ஒளிஞ்சது
உன் கோட்டையெல்லாம் முடிஞ்சது
உன் கூட்ட கணக்கு கலைஞ்சது
ஒட்டாத உன்னோட கத உள்ளூரு குள்ள செல்லாது

நீ கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
குடுத்த காசுக்கு மேல குவுற
வேல பாக்குற படியல் பார்ட்டி

அரச்ச மாவய அரச்ச
அடிக்கல அனச்ச
அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இக்குது பாத்துக்க

அடி அடிக்கிற சம்மர்-சால்ட்
சூதனத்துல சூப்பர் ஸ்மார்ட்
பாதாளத்துல பதிங்கி இருந்தாலும்
கோதாவ்ல நா ட்ரா-விஸ்-ஸ்காட்

பரத்கிரிக்.காம்

சொக்காலி ஊர கூட்டு பட போற மோளம் கொட்டி
ஒக்காலி ஓரம் தள்ளு வைக்க போறேன் வெடி வெட்டு
கருத்து கணிப்பு மிஸ் ஆவாது வெறுப்பு கொட்டுவோம் ஒரே ஊர்ல
கடை பொறுப்பு துறப்பை போட மாட்ட

ஆனா ரேஸ் கட்டளை குள்ள நில்லு
நீங்க நேத்து கடன்-அ மொட்டை போடுனத ஊருக்கு ஒரு கட்டுப்பாடு
ஓல உரிச்சு கட்டுன காட்டேஜ் என் சேட்டை கீழ சாட்டை

நாங்கல்ல கேப்போம் எங்கிட்டு கேட்டாலும் பாட்டுல ஊரும் தேனே
ஒரு போட்டின்னு வந்தா சிக்க மாட்டேன் சிட்டா பறப்பேன் நானே
எங்க அக்கா பொறுக்கும் அண்டம் குடுக்க தூக்கி வருனோம் பல்லக்கு
மெயின் ஸ்ட்ரீம்-ல இறங்கி மேப்-ல பறப்பேன் ராப்-ல கள்ளபத்து மங்கலம்

சல்ல கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
குடுத்த காசுக்கு மேல குவுற
வேல பாக்குற படியல் பார்ட்டி

அரச்ச மாவய அரச்ச
அடிக்கல அனச்ச
அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இக்குது பாத்துக்க

சல்ல கடைய சாத்து
சப்ப கட்டுக்கு சப்ப கொட்டுற
மட்டம் தட்டுற கடைய சாத்து
குடுத்த காசுக்கு மேல குவுற
வேல பாக்குற படியல் பார்ட்டி

அரச்ச மாவய அரச்ச
அடிக்கல அனச்ச
அடிச்ச காத்த நிக்குது
சேத்து கரன்சி நோட்டு இக்குது பாத்து

Kadaya Saathu lyrics

Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu

Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padyal party

bharatlyrics.com

Aracha mavaya aracha
Adikala anacha
Adicha kaatha nikkudhu
Sethu currency note ikkudhu paathukka

En vocals ellupi oli parappuvom
Ocha kadakkum oorukku
Ennaikku kaathu karuppu kitta nerungadhu
Mettu katti padu pattuku

Ennaya aatti padaiykkum elra shani
Ippo duty mudinjidhu velai illa ini
Naadu kadathuna naadu parappom
Overseas la otti pidicha

Pathala konduttu vaadi patiki paadha
Yathara poga pora en kittala sombula
Ethana ottunu kaiya vitti enni pakka pora
Kadha sasthiya nenachudhu dishtiya kalichu
History la name-ah natta varen ini

Thottathu thollanga
Vittatha pidikka methanathula na pada pora

Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu

Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padyal party
Aracha mavaya aracha
Adikala anacha
Adicha kaatha nikkudhu
Sethu currency note ikkudhu paathukka

Tara thattura varaikkum ottittu irukkadha
Thevaithadunu virunthu
Yeru nettinu poi solli
Sottaiya marakka ethukku ithana marundhu

Vattiki kada vangittu na vandiya kattitu
Pattanam vandhutte paranthu
Podiku poyala sikkuma sonnavanukellam
Vaaila vaikkanum nallange

UN kottaellam mudinjidhu
UN kootta kanakku kalanjidhu
Ottadha unnoda kadha ulluru kulla olinjidhu
UN kottaellam mudinjidhu
UN kootta kanakku kalanjidhu
Ottadha unnoda kadha ulluru kulla selladhu

Nee kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padyal party

Aracha mavaya aracha
Adikala anacha
Adicha kaatha nikkudhu
Sethu currency note ikkudhu paathukka

Ady adikkira summer-salt
Soodanathula super smart
Pathalathula padhingi irunthalum
Godhavula na tra-vis-scott

Sokkali oora koottu pada pora molam kotti
Okkali oram thallu vaikka poren vedi vettu
Karuthu kanippu miss aavadhu veruppu kottuvom ore orula
Kada poruppu thorappai poda maatta
Ana race kattalai kulla nillu

Nenga nethu kadan-ah mottai podunatha oorukku oru kattupadu
Ola urichu kattuna cottage en saettai keela saattai

Naangalla keppom engittu kettalum paattula oorum thene
Oru pottinu vandha sikka maatten sidda parappen naane
Enga akka porukkum andam kudukka thookki varunom pallaku
Main stream-la irangi map-la parappen rap-la kallapathu mangalam

Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Kudutha kaasuku mela kuvura

Vela pakkura padyal party
Aracha mavaya aracha
Adikala anacha
Adicha kaatha nikkudhu
Sethu currency note ikkudhu paathukka

Salla kadaya saathu
Sappa kattuku sappa kottura
Mattam thattura kadaya saathu
Kudutha kaasuku mela kuvura
Vela pakkura padyal party

Aracha mavaya aracha
Adikala anacha
Adicha kaatha nikkudhu
Sethu currency note ikkudhu paathu

Kadaya Saathu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kadaya Saathu is from the Atti Culture.

The song Kadaya Saathu was sung by Eraiarasu.

The music for Kadaya Saathu was composed by Rohith Abraham (OfRo).

The lyrics for Kadaya Saathu were written by Vaasi.

The music director for Kadaya Saathu is Rohith Abraham (OfRo).

The song Kadaya Saathu was released under the Atti Culture.

The genre of the song Kadaya Saathu is Pop.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *