காதல் கிறுக்கன் Kadhal Kirukkan Lyrics - Mobin

LYRICS OF 'KADHAL KIRUKKAN' IN TAMIL: காதல் கிறுக்கன் The song is sung by Mobin from Think Music India. KADHAL KIRUKKAN is a Hip Hop song, composed by Ara, with lyrics written by Mobin and Vigashpriyan. The music video of the track is picturised on Sudharshan Janakiram, Mobin, Saras Menon and Ara.

காதல் கிறுக்கன் Lyrics in Tamil

யெஹ்
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள

கடிதத்தில் காதலிக்கும் கலாச்சாரம் தொலைஞ்சு போச்சு
கன்னி தன்மை மனதில் இருக்கும் உடலில் இல்லை என்ற போது
வாக்கியத்தை இந்த ஊரு மறந்து போச்சு
எது தவற் எது சரி ஊரு குழம்பி போச்சு
எது விதி எது சதி இங்க புரிஞ்சு போச்சு
காதலிக்க இந்த ஊரு மறந்து நாலு ஆச்சி

ஹே கண்மணியே எங்க இருக்க
இங்க இருக்கான் காதல் கிறுக்கன்
என்னை தேடி வந்த போதும்
அள்ளி அள்ளி காதல் குடுக்க
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்
கண்மணியே எங்க இருக்க

இங்க இருக்கான் காதல் கிறுக்கன்
வாழ்க்கை பெருக்க வாழ பிடிக்கவில்லை என்ற போதும்
நானும் வாழ்ந்திருகேன் கவிதைகளோடு
கவலைகளை நான் கிறுக்க
எங்க இருக்க கண்மணியே
இங்க இருக்கன் காதல் கிறுக்கன்

ஒரு தலை காதல்ஒன்
இரு தலை காதல்.டு
பல தலை காதல்த்ரி
என பல வகை காதல்

பரத்கிரிக்.காம்

ஹே கண் கட்டு காதல்ஃபோர்
ஹே கை தொட்டு காதல்பைவ்
ஹே மீசை இல்லா போது வரும்
நாய் குட்டி காதல்

இப்டி எல்லாம் வகை காதலையும் கடந்துருக்கேன்
நானும் ஒன்னு ஒன்னா பண்ணி பார்த்து ஒடஞ்சிருக்கேன்
காதல் என்றால் என்னவென்று நானும் உணர்ந்துருகேன்
காதலில கிராஜ்ஜூவேசன்ன வாங்கிருக்கேன்

ஒரு பொண்ணு தேடி அலையுற காதல் கிறுக்கன்
அட எனக்குன்னு பொறந்தவ எங்க இருக்க
உன்னை தேடி தேடி என்னுடைய மண்டை வெடிக்க
நானும் காத்து கிடக்க காதல் பாட்டு படிக்க

என் நெஞ்சுக்குள்ள சேர்த்து வெச்ச அன்ப கொடுக்க
கைய புடிக்க கட்டி அணைக்க தோளு குடுக்க
காதலிக்க ஆசை படும் காதல் கிறுக்கன்
நான் இங்க இருக்கன் நீ எங்க இருக்க

தனிமை ஒடைக்க கவலை குடுக்க
இனிமை கிடைக்க வழிய மறந்து
மீசை முறுக்க பாசம் குடுக்க
ஏங்கி கிடக்கன் காதல் கிடைக்க
கண்ண மூடி வேண்டி இருக்கன்
பூட்டி கிடக்க நெஞ்ச தொறக்க
சாவி இருக்க பெண்ணே நீயும் எங்க இருக்க

எங்கடி இருக்க காதல் கிறுக்கி
வந்து புடி என் கைய இறுக்கி
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி
காக்க வச்சது போதும் அரக்கி

எங்கடி இருக்க காதல் கிறுக்கி
வந்து புடி என் கைய இறுக்கி
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி
காக்க வச்சது போதும் அரக்கி
மயக்கி மயக்கி மேனமினிக்கி
பின்னல் போட்ட ஜடையை போல
இறுக்கி மடக்கி வந்து புடி என் கைய இறுக்கி

எங்கடி இருக்க காதல் கிறுக்கி
ஊற சுத்தி நானும் பொறுக்கி
கிடைக்கவில்லை காதல் சிறுக்கி
செதறி போன நெஞ்சம் அள்ளி
அடக்கி அடக்கி வழிய அடக்கி
எங்கடி இருக்க காதல் கிறுக்கி
என்னை தேடி வந்து சேறு
காக்க வெச்சது போதும் அரக்கி.

Kadhal Kirukkan Lyrics

Yeah!!!
Kadhalichi kalutharakkum oorukulla
Kavithaiya kadhalikkum aasai enakkulla
Kadhalichi kalutharakkum oorukulla
Kavithaiya kadhalikkum aasai enakkulla

Kadithathil kadhalikkum kalacharam tholanju pochu
Kanni thandhai manathil irukkum udalil illai endra pothu
Vakkiyamthai indha ooru maranthu pochu
Edhu thavar edhu sari ooru kuzhambi pochu
Edhu veedhi edhu sadhi inga purunji pochu
Kadhalikka indha ooru maranthu naalu aachi

Hey kanmaniye enga irukka
Inga irukkan kadhal kirukkan
Ennai thedi vantha bothum
Alli alli kadhal kudukka
Inga irukkan kadhal kirukkan
Inga irukkan kadhal kirukkan
Kanmaniye enga irukka

Inga irukkan kadhal kirukkan
Vazhkai perukka vaazha pidikkavillai endra pothum
Naanum vazhnthurukken kavithaigalodu
Kavalaigalai naan kirukka
Enga irukka kanmaniye
Inga irukkan kadhal kirukkan

bharatlyrics.com

Oru thalai kadhal
Iru thalai kadhal
Pala thalai kadhal ena
Pala vagai kadhal

Hey kan kattu kadhal
Hey kai thottu kadhal
Hey meesai illa pothu varum
Nai kutty kadhal

Ipdi ellam vagai kadhalayum kadanthurukken
Naanum onnu onna panni paarthu odanjirukken
Kadhal endral ennavendru naanum unarnthurukken
Kadhalilla graduation-eh vangirukken

Oru ponnu thedi alaiyura kadhal kirukkan
Ada enakkanu poranthava enga irukka
Unnai thedi thedi ennodaya mandai vedikka
Naanum kaathu kidakka kadhal paadu padikka

En nenjukulla serthu vecha anba kudukka
Kaiya pudikka katti anaikka thozhu kudukka
Kadhalikka aasai padum kadhal kirukkan
Naan inga irukkan nee enga irukka

Thanimai odaikka kavalai kudukka
Inimai kidaikka vazhiya maranthu
Meesai murukka paasam kudukka
Yengi kidakkan kadhal kidaikka
Kanna moodi vendi irukkan
Pootti kidakka nenja thorakka
Saavi irukka penne neeyum enga irukka

Engadi irukka kadhal kirukki
Vanthu pudi en kaiya irukki
Thaniya nadanthu vizhunthen thadukki
Kaakka vechathu podhum arakki

Engadi irukka kadhal kirukki
Vanthu pudi en kaiya irukki
Thaniya nadanthu vizhunthen thadukki
Kaakka vechathu podhum arakki
Mayakki mayakki menaminikki
Pinnal potta jadaiyai pola
Irukki madakki vanthu pudi en kaiya irukki

Engadi irukka kadhal kirukki
Oore suththi naanum porukki
Kidakkavillai kadhal sirukki
Sethari pona nenjam alli
Adakki adakki vazhiya adakki
Engadi irukka kadhal kirukki
Ennai thedi vanthu seru
Kaakka vechathu podhum arakki.

Kadhal Kirukkan Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download