'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு' | KALYANAMTHAN KATTIKITTU SONG LYRICS IN TAMIL: The song "Kalyanamthan Kattikittu" is sung by Hariharan, Komal Ramesh and Mahathi from Vikram and Trisha starrer Tamil film Saamy, directed by Hari. KALYANAMTHAN KATTIKITTU song was composed by Harris Jayaraj, with lyrics written by Na. Muthukumar.
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு Kalyanamthan Kattikittu Lyrics in Tamil
கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா
கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா
தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்தில
வளா்ந்த சிாிக்கி நீ சகுனம் பாா்த்து
சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ
சாமிக்கெல்லாம்
சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம்
நியாயம் இல்லையே
அடியே கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா
தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா
ருசியா பேசுற ருசியா
பாா்க்குற ருசியா சமையல
செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே
துவரம் பருப்ப கடைஞ்சு
தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா
நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு
சமைக்க தொியுமா யம்மா
மிளகுல ரசமா
மொளகா தூக்க நல்லா
செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வறுக்க
தொியுமா கோழி பொாிக்க
தொியுமா ஆட்டு கால நசுக்கி
போட்டு சூப்பு வைக்க தொியுமா
என் இடுப்பு ஓரமா
இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சுட்டா
எடுத்துக்கையா தாராளமா
கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா
தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா
ஊரு ஓரமா
ஐயனாா் போல நீ
மீசைய காட்டி மிரட்டுறியே
ஓ குஞ்சு பொறிச்சிடும்
கோழிய போல நீ வேலிய
தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான்
பாக்கையும் மாத்துனா
தேதிய வச்சுதான்
பாக்கையும் மாத்துனா
எல்லைய தாண்டுவேன்
உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும்
பாிசம் தாரேன் அதுக்கு
முன்னால கொஞ்சம்
அட்ஜஸ்ட் பண்ணு டி
மஞ்ச பூசி குளிச்சிட்டா
மனசுக்குள்ள வோ்க்குது உன்ன
நானும் பாா்த்துட்டா உடம்பு
முழுக்க கூசுது
வெந்தயத்தை
அறைச்சு தான் தேச்சு
விட வரட்டுமா விடிய
விடிய உனக்கு நான்
தலையணையா இருக்கட்டுமா
கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா
ஆஆ தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா
Kalyanamthan Kattikittu Lyrics
Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma
Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma
Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama
Sambirani vaasathila
Valarntha siriki nee
Sagunam paarthu sadangu
Paarthu siricha kiruki nee
Samikellam sagunam
Yethum thevaiyillayae nee
Saaku poku solvathellam niyamillayae
Adiyae kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma
Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama
Rusiya pesura rusiya paarkura
Rusiya samayala seiviya nee
Pasum paal neiyila
Thuvaram parupa kadanju
Thalichu kodukatuma
Pathiya sora
Naan unna keten
Kaaram saarama
Unaku samaika
Theriyuma yamma
Milagula rasama
Molaga thokka
Nalla seiyuven
Nee saapitu paaru
Nandu varuka
Theriyuma kozhi porika
Theriyuma aatu kaala
Nasuki potu soopu vaika theriyuma
En idupu orama
Irukuthaiya karama
Kandu neeyum pudichuta
Eduthukaya thaaralama
Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma
Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama
Ooru orama
Aiyanaar polae nee
Meesaiya kaati meraturiyae
Oh kunchi porichidum
Kozhiya polae nee
Veliya thaanda anjuriyae
Thethiya vachuthaan
Paakaiyum mathunaa
Thethiya vachuthaan
Paakaiyum mathunaa
Ellaiya thaanduven
Un ishtam polae thaan
Panguni varatum
Parisam thaaren athuku
Munnala konjam adjust pannudi
Manja poosi
Kulichuta manasukulla
Verkuthu unna naanum
Paarthuta udambu
Muzhuka koosuthu
Venthayatha arachu
Thaan thechu vida varatuma
Vidiya vidiya unaku naan
Thalaiyanaya irukatuma
Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma
Aa aa thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama