KANAA SONG LYRICS: The song is sung by Aparna Harikumar from the soundtrack album for the Tamil film Lockdown, directed by AR Jeeva, starring Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat and Livingston. "KANAA" song was composed by N.R. Raghunathan, with lyrics written by Sarathi.
கனா Kanaa Lyrics in Tamil
கனா கலைந்துமே போனதே
வினா விடுகதை ஆனதே
தினம் வலிகளும் கூடுதே
மனம் அலையன ஆனதே
வழி தேடி நானும் தவிக்கிறேன்
பாதைகள் முள்ளானதே
கரை சேர தூரம் தெரியவில்லை
கண்ணீர் ஆராய் ஓடுதே
ஓ பெண்ணென பூமியில் வந்தாலே
எத்தனை சோதனை மன்மேலே
பெண்ணென ஆனதின் பின்னாலே
நிம்மதி போனது தன்னாலே
ஓ என் வலி யாரிடம் சொல்வேனோ
என் சுமைதான் இது என்பேனோ
என் பழி நான் இங்கு வெல்வேனோ
எப்படி நான் இனி வாழ்வேனோ
பரத்கிரிக்.காம்
ஹும் என் பிழையாலே என் தலையிலே
என் விதி மாறி போனதே
பம்பரம் போல சுத்திய கால்கள்
பழுதாகி போனதே
ஓ பெண்ணென பூமியில் வந்தாலே
எத்தனை சோதனை மன்மேலே
பெண்ணென ஆனதின் பின்னாலே
நிம்மதி போனது தன்னாலே.
Kanaa Lyrics
Kanaa kalaindhume ponadhe
Vinaa vidukadhai aanadhe
Thinam valikalum koodudhe
Manam alaiyena aanadhe
Vazhi thedi naanum thavikkiren
Paadhaigal mullaanadhe
Karai sera dooram theriyavillai
Kanneer aaraai odudhey
bharatlyrics.com
Oh pennena bhoomiyil vandhaale
Ethanai sodhanai manmele
Pennena aanadhin pinnaale
Nimmadhi ponadhu thannaale
Oh en vali yaaridam solveno
En sumaithan idhu enbeno
En pazhi naan ingu velveno
Eppadi naan ini vaazhveno
En pizhaiyaale en thalai mele
En vidhi maari ponadhe
Pambaram pole sutriya kaalkal
Pazhudhagi ponadhey
Oh pennena bhoomiyil vandhaale
Ethanai sodhanai manmele
Pennena aanadhin pinnaale
Nimmadhi ponadhu thannaale.
