தமிழ் Kannamma Eannamma Lyrics - Sam Vishal

KANNAMMA EANNAMMA SONG LYRICS IN TAMIL: தமிழ் This Happy and Love song is sung by Sam Vishal & released by Ping Records. KANNAMMA EANNAMMA song was composed by Dev Prakash, with lyrics written by A.S. Dawood. The music video of this track is picturised on Rio Raj, Pavithra Lakshmi and Sam Vishal.

Kannamma Eannamma Lyrics

Kannamma eannamma
Rendu perum ona sendhu povoma
Kannamma eannamma
Rendu perum ona sendhu povoma

bharatlyrics.com

Kannamma yen kannamma
Rendu naala ni ila yenamma
Kannamma o kannamma
Oruti oruti meralavaikithu
Enamma yenamma

Kannamma kannamma kannamma
Kannamma kannamma kannamma
Kannamma…
Kannamma kannamma kannamma
Kannamma kannamma kannamma
Kannamma…

Kanaala kaangala
Athunala thongala
Romba naala pakala
Enaala thangala

Okaandhu alugala
Mallandhu polambala
Raathiriya pidikala
Poothirium vedikala ah

Veyil mala rendu on jaada
Vaanom kananom engum on vaada
Vaal naal ennoda niiiii velaatu briyani poola eru
Alagana pondaati enooda sevandhi
Po vaasam maarama kooda eru

Adiyee kannamma eannamma
Rendu perum ona sendhu povoma
Kannamma eannamma
Rendu perum ona sendhu povoma

Kannamma yen kannamma
Rendu naala ni ila yenamma
Kannamma o kannamma
Oruti oruti meralavaikithu
Enamma yenamma

Kannamma kannamma kannamma
Kannamma kannamma kannamma
Kannamma…
Kannamma kannamma kannamma
Kannamma kannamma kannamma
Kannamma.

கண்ணம்மா என்னம்மா Lyrics in Tamil

கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா
கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா

கண்ணம்மா என் கண்ணம்மா
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா
கண்ணம்மா ஓ கண்ணம்மா
உருட்டி உருட்டி மெரள வைக்கிது
என்னம்மா ஏனம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா…

பரத்கிரிக்.காம்

கண்ணால காங்கல
அதுனால தூங்கல
ரொம்ப நாளா பாக்கல
என்னால தாங்கல

ஒக்காந்து அழுகல
மல்லாந்து பொலம்பல
ராத்திரிய பிடிக்கல
பூத்திரியும் வெடிக்கல ஏ

வெயில் மழை ரெண்டும் உன் ஜாடை
வானம் காணோம் எங்கும் உன் வாட
வாழ்நாள் என்னோட நீ வெள்ளாட்டு பிரியாணி போல இரு
அழகான் பொண்டாட்டி என்னோட செவ்வந்தி
பூ வாசம் மாறாம கூட இரு

அடியே கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா
கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா

கண்ணம்மா என் கண்ணம்மா
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா
கண்ணம்மா ஓ கண்ணம்மா
உருட்டி உருட்டி மெரள வைக்கிது
என்னம்மா ஏனம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா.

Kannamma Eannamma Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download