KANNIRENDUM SONG LYRICS IN TAMIL: Kannirendum (கண்ணிரண்டும்) is a Tamil song from the film Anbarivu, starring Hiphop Tamizha Adhi, Asha Sharath and Urvashi, directed by Aswin Raam. "KANNIRENDUM" song was composed by Hiphop Tamizha and sung by Saindhavi Prakash, with lyrics written by Thamarai.
Kannirendum Lyrics
Kannirendum neeye kanakkalum neeye
Kanneer thuli neeye en amuthe
Kannirendum neeye kanakkalum neeye
Kanneer thuli neeye en amuthe
Kannirendum neeye kanakkalum neeye
Kanneer thuli neeye en amuthe
Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kalaiyamal ennai pootti vaikkiraye
Indha nodi pothum innum enna venum
Michamulla aayul vaazhnthu viduven
Ethanayo aasai ullukkulla veesa
Enna solli pesa yengi kidakken
Paadatha thaalatta naan paada venum
Thoongatha thookkatha nee thoonganum
Oottatha paal sora naan ootta venum
Unnamal nee ooda naan kenjanum
Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kanaiyamal ennai pootti vaikkiraye
Kannirendum neeye kanakkalum neeye
Kanneer thuli neeye en amuthe.
கண்ணிரண்டும் Lyrics in Tamil
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே
கடல் நீயா கரை நானா அலை
போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
bharatlyrics.com
இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்
பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்
கடல் நீயா கரை நானா
அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே.