கண்ணுமுழி Kannumuzhi Lyrics - Anthony Daasan, Sublahshini

KANNUMUZHI SONG LYRICS IN TAMIL: 'கண்ணுமுழி' The song is sung by Anthony Daasan and Sublahshini from the soundtrack album for the Tamil film Mask, directed by Vikarnan Ashok, starring Madumkesh, Arjun Ashokan and Jiya Shankar. "KANNUMUZHI" is composed by G. V. Prakash Kumar, with lyrics written by Karumathur Manimaran and Kaber Vasuki.

கண்ணுமுழி Kannumuzhi Lyrics in Tamil

கண்ணுமுழி காக்கா முல்லா
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா

பரத்கிரிக்.காம்

நீ ராந்த போல
தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார

தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளச்சு
பறக்குது யாத்தே

கண்ணுமுழி காக்கா முல்லா
உன் புருவம் ரெண்டும் குருவா நெல்லா

நேசத்துக்கும் பாசத்துக்கும்
தேசம் ஒன்றும் தேவையில்லா
பாசம்தான் பார்த்து
காதல் வெறும் வார்த்தையில்லா

கண்ணும் ரெண்டும் மோதும் வேளையில
மண்ணவிட்டு வந்தவ என்னோட
நெஞ்சுல நிறஞ்சுட்ட
உசுருல கரஞ்சுட்ட
உள்ளுக்குள் புகுந்துட்ட
மூச்சுல கலந்துட்ட

மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே

கண்ணுமுழி காக்கா முல்லா
உன் புருவம் ரெண்டும் குருவா நெல்லா

நீ ராந்த போல
தேனாம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார

தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே

பக்கத்துல நீ நடந்தா
கல்லும் முள்ளும் புல்லாகும்
காட்டுவழி பாதையெல்லாம்
கம்பளத்தா போலாகும்

கைப்பிடிச்சு கூடவே நீயும் வந்தா
கண்டம் விட்டு கண்டமும் கடந்து
வானத்திலே எட்டுவைப்பேன்
அந்த நிலாவ கில்லி ஒன்
நெத்திக்கு போட்டு வைப்பேன்
பக்க துணை இருப்பேன்

மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே

கண்ணுமுழி காக்கா முள்ளா
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா

நீ ராந்தா போல
தேனாம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார
வந்து வெளிச்சம் தார

தலக்காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்கை முளைச்சு
பறக்குது யாத்தே.

Kannumuzhi Lyrics

Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruwa nellaa

Nee raandha pola
Thenam raathiri wela
En soppanam vaara
Vandhu velicham thaara

bharatlyrics.com

Thalakaalu puriyalaye
Un baasha theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaatthe

Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruwa nellaa

Nesathukum paasathukum
Desam onnum thevayilla
Paasayatthan paarthu vara
Kadhal verum vaarthayilla

Kannum rendum modhum velayila
Mannavittu vandhava ennoda

Nenjula neranjutta
Usurula karanjutta
Ullukkul pugundhutta
Moochula kalandhutta

Manasu rekka molachu
Parakkudhu yaatthe

Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruwa nellaa

Nee raandha pola
Thenam raathiri wela
En soppanam vaara
Vandhu velicham thaara

Thalakaalu puriyalaye
Un baasha theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaatthe

Pakkathula nee nadandhaa
Kallum mullum pullaakum
Kaattuvazhi paadhyellam
Kambalatha polaagum

Kaipudichu koodave neeyum vandhaa
Kandamvittu kandamum kadandhu

Vaanathil ettu veippen
Andha nelava killi on
Netthiku pottu veppen
Pakka thunai iruppen

Manasu rekka molachu
Parakkudhu yaatthe

Kannumuzhi kakkaa mullaa
Un puruvam rendum kuruwa nellaa

Nee raandha pola
Thenam raathiri wela
En soppanam vaara
Vandhu velicham thaara

Thalakaalu puriyalaye
Un baasha theriyalaye
Manasu rekka molachu
Parakkudhu yaatthe.

Kannumuzhi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kannumuzhi is from the Mask.

The song Kannumuzhi was sung by Anthony Daasan and Sublahshini.

The music for Kannumuzhi was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Kannumuzhi were written by Karumathur Manimaran, Kaber Vasuki.

The music director for Kannumuzhi is G. V. Prakash Kumar.

The song Kannumuzhi was released under the T-Series Tamil.

The genre of the song Kannumuzhi is Love.