'' | KARAYA KARAYA SONG LYRICS IN TAMIL: The song "Karaya Karaya" is sung by Benny Dayal and Shakthisree Gopalan from Sananth, Madonna Sebastian and Emaya T starrer Tamil film Heartin, directed by Kishore Kumar. KARAYA KARAYA song was composed by Rajesh Murugesan, with lyrics written by Vivek.
கரைய கரைய Karaya Karaya Lyrics in Tamil
கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
பரத்கிரிக்.காம்
கனவுகள் மிதந்து ஏறுதே
இறகு போல் உயிரும் மாறுதே
கனவு எல்லாம் கனவில் கை கூடுதே
உன் தோள் சேர்ந்து பூங்காற்று என் தோளிலே
கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
இரவிலும் வெளிச்சம் பாயுதே
பகலிலும் நிலவு காயுதே
நிறங்கள் நூறு கலந்து வானாகுதே
கண் காணாத மாயங்கள் கொண்டாடுதே
அந்த காற்றலை புது வானிலை
ஒரு காத்தாடி கை மீறுதே
இது நான் இல்லை இது போல் இல்லை
இந்த வேரோடு நீர் சேருதே
இந்த பாதையில் தனியாகவே
நடந்தேனடா இந்த காலோடு கால் சேருதே
விண்பூவாகவே என் நாள் மாறுதே
சுவைகள் ஏழாகவே
சுமைகள் தூளாகவே சிரிப்பு கூடுதே
சிறகு நூறாகவே
கரைய கரைய கூடுதே
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே.
Karaya Karaya Lyrics
Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Kanavugal midhandhu yeruthe
Iragu pol uyirum maaruthe
Kanavu ellaam nanavil kai kooduthe
Un thol serndhu poongaathu en tholile
Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Iravil velicham paayuthe
Pagalil nilavu kaayuthe
Nirangal nooru kalandhu thaanaaguthe
Kan kaanaadha maayangal
Andha kaattralai pudhu vaadai
Oru kaaththaadi kai meeruthe
Naan illai idhu polillai
Verodu neer seruthe
Indha paadhaiyil thaniyaagave
Nadanthenadaa indha kaalodu kaal seruthe
Vinpoovaagave ennangal maaruthe
bharatlyrics.com
Sumaigal thoolaagave
Sirippu kooduthe siragu neeluthe
Karaiya karaiya kooduthe
Karaiya karaiya kooduthe
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
