கிண்கிணி கிண்கிணி | KINKINI KINKINI SONG LYRICS IN TAMIL: The song is recorded by T. M. Soundararajan from the Tamil film Thavaputhalvan, directed by Muktha Srinivasan. The film stars Sivaji Ganesan and K. R. Vijaya in the lead role. The music of "KINKINI KINKINI" song is composed by Manayangath Subramanian Viswanathan (M.S. Viswanathan), while the lyrics are penned by Vaali.
கிண்கிணி கிண்கிணி Kinkini Kinkini Lyrics in Tamil
கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
ஆடையழகி மேரி உனக்கு
முத்து மாலை பரிசு
மேடை பேச்சு மோகன் உனக்கு
தங்கப் பேனா பரிசு
பாட்டுப் பாடும் பாபு உனக்கு
பட்டுச் சொக்காய் பரிசு
ஆட்டம் ஆடும் ராஜி உனக்கு
டான்ஸ் பாப்பா பரிசு
சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு
சிக்லெட் பாக்கெட் பரிசு
நூறுக்கு நூறென மார்க்கு வாங்கிய
நூர்ஜகானுக்கு வாட்ச்சு
கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா
வெல்கம் வெல்கம்
ஓஹோய் ஓஹோய் ஓஹோய்
ஓஹோய் ஓஹோய் ஓஹோய்
பிள்ளை நெஞ்சில் கள்ளம் இல்லை
சிரித்தால் என்ன பாவம்
பிழைகள் கொண்ட உடலை அந்த
தேவன் கொடுக்க கூடும்
தாத்தாதானே பார்வை கொஞ்சம்
குறைவாய் இருந்தால் என்ன
தட்டுத் தடவி தடுக்கி விழுந்தால்
சிரிப்பாயோ என் கண்ணே
சிரிப்பாயோ என் கண்ணே
கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
கண்ணீர் சிந்தும் கண்கள் மீது
கருணை காட்ட வேண்டும்
வாடும் நெஞ்சம் ஆறும் வண்ணம்
வார்த்தை பேச வேண்டும்
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ
உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு
அன்னை உள்ளம் வேண்டும்
அன்னை உள்ளம் வேண்டும்
கிண்கிணி கிண்கிணி
கிணி கிணிகிணி என வரும்
மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என
துள்ளிடும் பிள்ளைகளுக்கு
தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
Kinkini Kinkini Lyrics
Kinghini kinghini
Kini kinikiniyena varum
Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena
Thullidum pillaigalukku
Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Welcome welcome chrismas thaathaa
Welcome welcome
Welcome welcome chrismas thaathaa
Welcome welcome
Aadai azhagi maeri unakku
Muthu maalai parisu
Maedai pechu mohan unakku
Thanga paenaa parisu
Paattu paadum babu unakku
Pattu chokkai parisu
Aattam aadu raji unakku
Dance paappaa parisu
Seerudai thaangiya sheelaa ponnukku
Chiclet packet parisu
Noorukku noorena maarkku vaangiya
Noorjahaanukku watchu
Kinghini kinghini
Kini kinikiniyena varum
Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena
Thullidum pillaigalukku
Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Welcome welcome chrismas thaathaa
Welcome welcome
Welcome welcome chrismas thaathaa
Welcome welcome
Ohoi ohoi ohoi
Ohoi ohoi ohoi
Pillai nenjil kallam illai
Sirithaal enna paavam
Pizhaigal konda udalai andha
Dhevan kodukka koodum
Thaathaa thaanae paarvai konjam
Kuraivaai irundhaal enna
Thattu thadavi thadukki vizhundhaal
Sirippaayo en kannae
Sirippaayo en kannae
Kinghini kinghini
Kini kinikiniyena varum
Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena
Thullidum pillaigalukku
Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Kanneer sindhum kangal meedhu
Karunai kaatta vendum
Vaadum nenjam aarum vannam
Vaarthai pesa vendum
Oonam konda uyirgal vaazha
Udhavum ennam vendum
Azhudhaal vandhu thazhuvum anbu
Annai ullam vendum
Annai ullam vendum
Kinghini kinghini
Kini kinikiniyena varum
Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena
Thullidum pillaigalukku
Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai