கொஞ்சம் பேசு Konjam Pesu Lyrics - Pradeep Kumar, Nithyashree Venkataramanan

Konjam Pesu Lyrics - Pradeep Kumar, Nithyashree Venkataramanan

KONJAM PESU SONG LYRICS IN TAMIL: கொஞ்சம் பேசு, The song is sung by Pradeep Kumar and Nithyashree Venkataramanan and released by Sony Music South label. KONJAM PESU is a Sad song, composed by Narean, with lyrics written by Yugabharathi.

Konjam Pesu Lyrics

Atrrai nila theinthu vittathu anbe nee illai
Jannal mazhai ointhu vittathu neeyen illai
Echil muththam kaainthu vittathu chellam nee illai
Thendral isai theernthu vittathu neeyen illai

Kanrendil naan kanden aayiram iravu
Un maarbil saayamal yen intha pirivu
Un vaazhvu naan endru pesiya uthadu
Mounathil kondraale saavathu inithu

bharatlyrics.com

Konjam pesu kovam enna
Thoonga kangall thaa
Naaney ennai thetri kolla
Vaarththai konjam thaa

Poo marangalil minminigalum
Theekkaatrum veesum
Naal muzhuvathum un ninaivugal
Oyaamal pesum

Muthal murai pazhagiya theru inge
Pala murai parukiya idhazh enge
Mukir nizhal thazhuviya arai inge
Irudhayam nirampiya uravenge

Aasai mugam maranthida kannaal mudiyuma?
Kaadhal kaatril uthirumaa?
Dhooram tharum vazhikalai sonaal puriyumaa?
Eeram nadhi vilagumaa

Mariththidum nodiyilum
Unathu anbu uyir tharum
Sirithida oru murai vaa vaa anbe

Konjam pesu kovam enna
Thoonga kangall thaa
Naaney ennai thetrikolla
Vaarthai konjam thaa

Kanne innum kaayam enna
Kaiyil thoonga vaa
Vaarthai ondrum thevai illai
Vaari kkolven vaa.

கொஞ்சம் பேசு Lyrics in Tamil

அற்றை நிலா தேய்ந்து விட்டது அன்பே நீ இல்லை
ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது நீயேன் இல்லை
எச்சில் முத்தம் காய்ந்து விட்டது செல்லம் நீ இல்லை
தென்றல் இசை தீர்ந்து விட்டது நீயேன் இல்லை

கண்ரெண்டில் நான் கண்டேன் ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு
உன் வாழ்வு நான் என்று பேசிய உதடு
மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது

பரத்கிரிக்.காம்

கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா

பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள்
ஓயாமல் பேசும்

முதல் முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
முகிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவெங்கே?

ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா
தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா
ஈரம் நதி விலகுமா..ஆ..

மறித்திடும் நொடியிளும்
உனது அன்பு உயிர்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே

கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா

கண்ணே இன்னும்காயம் என்ன
கையில் தூங்க வா
வார்த்தை ஒன்றும் தேவை இல்லை
வாரிக்கொள்வேன் வா.

Konjam Pesu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *