KURAL SONG LYRICS IN TAMIL: 'குரல்' The song is sung by Chinmayi Sripada and Chorus from the soundtrack album for the Tamil film Satan - The Dark, directed by Manikandan Ramalingam, starring FJ, Ayraa, Chandini Tamilarasan, Mona Bedre and Sreeja Ravi. "KURAL" is a Sad song, composed by Aswin Krishna, with lyrics written by Ajai Kumar.
குரல் Kural Lyrics In Tamil
குரல்
குரல் காற்றில் கரைந்து போகுமா போகுமா
சத்தம் இல்லாத கூச்சல் மட்டும் கேட்குமா கேட்குமா
யாரும் இல்லாத பாதையில் தேடாத இந்த வேளையில்
என் வாழ்வின் இறுதி வழியிலே வழியிலே
மூச்சும் தீர்ந்து போய்விட நானும் நீரில் மூழ்கிட
கைகள் நீட்டும் வேளை கண்டு மூடி மறைந்திடுமோ
மறைக்க இரவு இல்லையே
வழியே மறைக்க உயிருமே சுழலுதே
இசை
முகத்தின் சுவடை இங்கே மணலில் பதிக்க
குயிலின் கவிதை இங்கே கூட்டைய தேடுதே
இது முடிக்கும் கதை என்ன தெரிந்த உலகம்
பரத்கிரிக்.காம்
சுமைய விட்டு நிலவும்
முடியும் கனவை அடைக்க வழியில்லையே
சுழலிலும் உற்ற உறவிலும் விட்டு தொலைந்திடும்
எங்கும் மறைந்திடும்
அந்த சுவடுகள் பற்றி எறிந்திடும் நெஞ்சில் அடங்கிடும்
பச்சை மரத்திலும் இருள் படர்ந்திடும் வண்ணம் விலகிடும்
அந்த பொழுதிலும் அந்த நிலவுக்கும் முத்தம் புரிந்திடும்
நித்தம் தவித்திடும்
இன்று வந்தே ஆகுமா
குரல்
குரல் காற்றில் கரைந்து போகுமா போகுமா
சத்தம் இல்லாத கூச்சல் மட்டும் கேட்குமா கேட்குமா
Kural lyrics
bharatlyrics.com
Kural
Kural kaattril karaindhu pogumaa pogumaa
Satham illaadha koochal mattum ketkumaa ketkumaa
Yaarum illaadha paadhaiyil thedaadha indha velaiyil
En vaazhvin irudhi vazhiyile vazhiyile
Moochum theerndhu poivida naanum neeril moozhgida
Kaigal neettum velai kandu moodi maraindhidumo
Maraikka iravu illaiye
Vazhiye maraikka uyirumae suzhaludhey
Mugathin suvadai inge manalil padhikka
Kuyilin kavithai inge koottai thedudhey
Idhu mudikkum kadhai enna therindha ulagam
Sumaiya vittu nilavum
Mudiyum kanavai adaikka vazhiyillaiye
Suzhalilum uttra uravilum vittu tholaindhidum
Engum maraindhidum
Andha suvadugal pattri erindhidum nenjil adangidum
Pachai marathilum irul padarndhidum vannam vilagidum
Andha pozhudhilum andha nilavukkum mutham purindhidum
Nitham thavithidum
Indru vandhe aagumaa
Kural
Kural kaattril karaindhu pogumaa pogumaa
Satham illaadha koochal mattum ketkumaa ketkumaa
