குத்து விளக்கொளியே Kuthu Vilakkoliye Lyrics - Ilaiyaraaja

'குத்து விளக்கொளியே' | KUTHU VILAKKOLIYE SONG LYRICS IN TAMIL: The song "Kuthu Vilakkoliye" is sung by Ilaiyaraaja from Kayal Vincent, TJ.Bhanu, Sudharshan Raveendran, Saumi and Nizhalgal Ravi starrer Tamil film Anthony, directed by Sukirthan Chrithuraja & Jenosan Rajeswar. KUTHU VILAKKOLIYE song was composed by Ilaiyaraaja, with lyrics written by Ilaiyaraaja.

குத்து விளக்கொளியே Kuthu Vilakkoliye Lyrics In Tamil

குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே காலைப்பனி துளியே

சிரிப்பினிலே சிந்தி விழும் பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே
குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே

உன்னை பெற செய்த தவம் அத்தனையும் ஊரறியும்
நோன்பிருந்து வேண்டியதை ஊரறியும் உலகறியும்
ஏழைகளாம் எங்களுக்கே திருமகளாய் வந்தவளே
தொல்லை தர வருபவரை தூர நிற்க வைத்தவளே

எங்களின் செல்வமெல்லாம் அவை அனைத்தும் நீயடியோ
உன்னை விட்டால் நாதியில்லை வீதியிலே அனாதைகளே

குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே

போட்டியும் பொறாமைகளும் போட்டி போடும் குப்பத்திலே
போட்டியிட்டு உன்னை காண தேடி வர வைத்தவளே

யாருமில்லா அனாதைகளாய் சிறு குடிசையில் வாழ்ந்திருந்தோம்
தேரெனவே தேடி வந்தாய் திருமகளே என்ன சொல்வோம்
பள்ளிக்கு போன பின்னே வெறும் குடிசையை பார்த்திருப்போம்
கடல் மணலில் சிறு குடிசை நீ வர காத்திருக்கும்

குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே காலைப்பனி துளியே
சிரிப்பினிலே சிந்தி விழும் பவளமணி பார்க்கையிலே

பரத்கிரிக்.காம்

குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே
குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
குத்து விளக்கொளியே

Kuthu Vilakkoliye lyrics

Kuthu vilakkoliye mutthu manichudare
Ennai kattikkonda kiliye kaalaippani thuliye

bharatlyrics.com

Sirippinile sindhi vizhum pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage
Kuthu vilakkoliye mutthu manichudare

Unnai pera seitha thavam athanaiyum oorariyum
Nonbirunthu vendiyathai oorariyum ulagariyum

Ezhaigalaam engalukke thirumagalaai vanthavale
Thollai thara varubavarai thoora nirka vaithavale
Engalin selvamellam avai anaithum neeyadiyo
Unnai vittal naathiyillai veethiyile anathaigale

Kuthu vilakkoliye mutthu manichudare
Pottiyum poraamaigalum potti podum kuppathile
Pottiyittu unnai kaana thedi vara vaithavale

Yaarumilla anathaigalaai siru kudisaiyil vaazhnthirunthom
Therenave thedi vanthaai thirumagale enna solvom
Pallikku pona pinne verum kudisaiyai paarthiruppom
Kadal manalil siru kudisai nee vara kaathirukkum

Kuthu vilakkoliye mutthu manichudare
Ennai kattikkonda kiliye kaalaippani thuliye
Sirippinile sindhi vizhum pavalamani paarkaiyile

Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage
Kuthu vilakkoliye mutthu manichudare
Kuthu vilakkoliye

Kuthu Vilakkoliye Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kuthu Vilakkoliye is from the Anthony.

The song Kuthu Vilakkoliye was sung by Ilaiyaraaja.

The music for Kuthu Vilakkoliye was composed by Ilaiyaraaja.

The lyrics for Kuthu Vilakkoliye were written by Ilaiyaraaja.

The music director for Kuthu Vilakkoliye is Ilaiyaraaja.

The song Kuthu Vilakkoliye was released under the Giant Music India.

The genre of the song Kuthu Vilakkoliye is Playful.