லவ்-உ லவ்-உ காட்டேரி Love-U Love-U Kaatteri Lyrics - Sam C. S., Reshma Shyam

லவ்-உ லவ்-உ காட்டேரி | LOVE-U LOVE-U KAATTERI SONG LYRICS IN TAMIL: The song is recorded by and from the Tamil film Immortal, directed by Mariappan Chinna. The film stars G.V. Prakash Kumar, Kayadu Lohar and Adithya Kathir in the lead role. The music of "LOVE-U LOVE-U KAATTERI" song is composed by , while the lyrics are penned by .

லவ்-உ லவ்-உ காட்டேரி Love-U Love-U Kaatteri Lyrics In Tamil

காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர் ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

​லவ்வு லவ்வு காட்டேரி
லவ்வுல நான் விழுந்தேண்டி
கொள்ளியே கொள்ளாம
லவ் பேபி

​பச்சக்கு பச்சக்கு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி

​அழகா பூக்குற தொட்டாஞ்சு மொட்டாணி
தொட்டாலே இனிக்கிற கல்கண்டு மிட்டாய்-நீ
உயிர கொள்ளுற சயனைடு டப்பா நீ
என்ன இழுத்து கொள்ளுற லவ் காட்டேரியானே

பரத்கிரிக்.காம்

​காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர் ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

​லவ் யூ லவ் யூ காட்டேரி
லவ் வுல நான் விழுந்தேண்டி
கொள்ளுரியே கொள்ளாம
லவ் பேபி

​பச்சக்கு பச்சக்குனு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி

​அவன் எந்தன் கனவாலே ஒளி
அவனே நெனச்சு நெனச்சு நெஞ்சுல வலி
என்னுடைய வாழ்க்கையில நீ தான் செர்ரி
நீ இருந்தா போதும் எனக்கு நோ வர்ரி

​உயிர உருட்டி விட்டு விளையாடாதேடி பெண்ணே
மனச மயக்கிப்புட்டு மறையாதடி என் பெண்ணே
என் உலகம் சுழல்லுறாதே உன்னால் தானடி பெண்ணே
என் ஹார்ட் பீட் ஆ நீ வா என் ஸ்வீட் உ

​காட்டு மல்லி செந்தேனி
கலர் கலர் ஆ வந்தானி
காதலால மனச அருகுற ரெண்டானி
பாலால செஞ்ச ஒரு மேலோக பெண்ணானி
பூலோகம் பாக்காத ஏஞ்சல் நீ

​லவ் யூ லவ் யூ காட்டேரி
லவ் வுல நான் விழுந்தேண்டி
கொள்ளுரியே கொள்ளாம
லவ் பேபி

​பச்சக்கு பச்சக்கு நு முத்தத்த
பக்குவமா தந்தாளே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
கியூட் பேபி

Love-U Love-U Kaatteri Lyrics

Kaattu malli sendhani
Color color ah vandaani
Kaadhalala manasa arukura rendaani
​paalaala senja oru meloga pennaani
Boologam paakhaadha angel nee

​loveu loveu kaatteri
Loveula naan vizhundhaendi
Kolliye kollaama
Love baby

bharatlyrics.com

​pachaku pachaku muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby

Azhaga pookura thottansu mottaani
Thottalae inikira kalkandu mittaai-nee
Uyira kollura cyanide dappa nee
Enna izhuthu kollura love kaatteriyaanae

​kaattu malli sendhaani
Color color ah vandaani
Kaadhalala manasa arukura rendaani
​paalaala senja oru meloga pennaani
Boologam paakhaadha angel nee

​love u love u kaatteri
Love ula naan vizhundhaendi
Kolluriye kollaama
Love baby

​pachaku pachakunu muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby

Avan endhan kanavaalae oli
Avanae nenachu nenachu nenjula vali
Ennudaiya vaazhkaiyila nee dhaan cherry
Nee irundha podhum enakku no worry

Uyira urutti vittu vilaiyaadaadhaedi pennae
Manasa mayakkiputtu maraiyaadhadi en pennae
En ulagam suzhalluraadhae unnaal dhaanadi pennae
En heart beat ah nee vaa en sweet uh

​kaattu malli sendhaani
Color color ah vandaani
Kaadhalala manasa arukura rendaani
​paalaala senja oru meloga pennaani
Boologam paakhaadha angel nee

​love u love u kaatteri
Love ula naan vizhundhaendi
Kolluriye kollaama
Love baby

​pachaku pachaku nu muthatha
Pakkuvama thandhaalae
Manasu konjam panjaagum
Cute baby

Love-U Love-U Kaatteri Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Love-U Love-U Kaatteri is from the Immortal.

The song Love-U Love-U Kaatteri was sung by Sam C. S. and Reshma Shyam.

The music for Love-U Love-U Kaatteri was composed by Sam C. S..

The lyrics for Love-U Love-U Kaatteri were written by Shalli C.

The music director for Love-U Love-U Kaatteri is Sam C. S..

The song Love-U Love-U Kaatteri was released under the Think Music India.

The genre of the song Love-U Love-U Kaatteri is Dance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *