மாலை வரும் வெண்ணிலா Maalai Varum Vennila Lyrics - Yuvan Shankar Raja, Dhanush

MAALAI VARUM VENNILA SONG LYRICS IN TAMIL: Maalai Varum Vennila (மாலை வரும் வெண்ணிலா) is a Tamil song from the film Nenjam Marappathillai, starring S.J. Suryah, Regina Cassandra and Nandita Shwetha, directed by K. Selvaraghavan. "MAALAI VARUM VENNILA" song was composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja and Dhanush, with lyrics written by Selvaraghavan.

Maalai Varum Vennila Lyrics

Maalai varum vennila
Manadhukkul venpuraa
Theeppori paavaiyaa
En thedal un madiyaa

bharatlyrics.com

Un manasa thottu poraalae hey ramasamy
Or dhinusa yedho kanavu hey ramasamy
Ava kanna paartha pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu ramasamy

Maalai varum vennila ramsay ramsay
Manadhukkul venpuraa ramsay ramsay

Ramsay ramsay ramsay ramsay
Ramsay ramsay ramsay ramsay

Un vaazhvil pala thunai thaan
Un thevai oru thunai thaan
Kaalangal odalaam aayinum theiyalaam
Settrilae thamarai
Serndhu ponaal en vidhi un vidhi nam vidhithaan

Un manasa thottu poraalae hey ramasamy
Or dhinusa yedho kanavu hey ramasamy
Ava kanna paartha pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu ramasamy

Mazhai thuli un vizhi
Oh edhu nizhal edhu nijam
Nee imaikkiraai naan sumakkiren
Peraasaigal en kelvigal ennennavo
Malarae uyirae

Un manasa thottu poraalae hey ramasamy
Or dhinusa yedho kanavu hey ramasamy
Ava kanna paartha pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu ramasamy

Ramsay ramsay.

மாலை வரும் வெண்ணிலா Lyrics in Tamil

மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா..

உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி

மாலை வரும் வெண்ணிலா ராம்சே ராம்சே..
மனதுக்குள் வெண்புறா ராம்சே ராம்சே..

ராம்சே ராம்சே ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே ராம்சே ராம்சே

உன் வாழ்வில் பல துணை தான்
உன் தேவை ஒரு துணை தான்…
காலங்கள் காலங்கள் ஓடலாம் ஓடலாம்
ஆயினும் ஆயினும்
தேயலாம் தேயலாம்
சேற்றிலே தாமரை சேர்ந்து போனால்உன் விதி.. என் விதி நம் விதிதான்

உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி

மழை துளி உன் விழி
ஓ எது நிழல் எது நிஜம்
நீ இமைக்கிறாய் நான் சுமக்கிறேன்
பேராசைகள் என் கேள்விகள் என்னென்னவோ..
மலரே உயிரே

உன் மனச தொட்டு போறாளே ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு ராமசாமி

பரத்கிரிக்.காம்

ராம்சே ராம்சே.

Maalai Varum Vennila Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Maalai Varum Vennila is from the Nenjam Marappathillai.

The song Maalai Varum Vennila was sung by Yuvan Shankar Raja and Dhanush.

The music for Maalai Varum Vennila was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Maalai Varum Vennila were written by Selvaraghavan.

The music director for Maalai Varum Vennila is Yuvan Shankar Raja.

The song Maalai Varum Vennila was released under the U1 Records, Divo.

The genre of the song Maalai Varum Vennila is Funny.