MAAREESA SONG LYRICS IN TAMIL: 'மாரீச' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Maareesan, directed by Sudheesh Sankar, starring Vadivelu, Fahadh Faasil, Kovai Sarala, Vivek Prasanna and Sithara. "MAAREESA" is a Happy song, composed by Yuvan Shankar Raja, with lyrics written by Sabarivasan Shanmugam.
மாரீச Maareesa Lyrics In Tamil
மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சாகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ
பரத்கிரிக்.காம்
தொழு மேல ஏறி வேதாளம்
ஆட்டம் போதுதே நீ சாகிச்சுக்கோ
ஆடு வெட்டும் நாள் வந்த பின்னே
அட நல்லி எலும்பா அள்ளி எடுத்து நீ கடைச்சுக்கோ
வானம் முடியும் மேகமாய்
அட கோவம் மரச்சு நீ சிரிச்சுக்கோ
சாலை போடும் கோலமாய்
அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ
மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சாகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ
கொக்குகள் செத்தா பாத்து
மூஞ்சா சுளிச்சா
துள்ளும் துள்ளும் மீனும்
மிஸ் ஆகுமே
சொல்லி வச்ச குறி
மாட்டும் நெனச்சா
அட மூக்கு மேல
மேல தாலமே
மொக்க மொக்க ஜோக்-ஆ
நீயும் சாகிச்சா
ரோக்கா ரோக்கா குறிப்பு-உ
கையில் சிக்குமே
Maareesa Lyrics
Maareesa summa kidaikkuma
Sugumaari sagichukko
Aridhaaram poda thuninjitta
Thalaiyaatta pazhagikko
bharatlyrics.com
Tholu mela yeri vedhaalam
Aattam podudhe nee sagichukko
Aadu vettum naalu vandha pinne
Ada nalli elumba alli eduthu nee kadichukko
Vaanam moodum meghamaay
Ada kovam marachu nee sirichukko
Saalai podum kolamaay
Ada valanji nelinji nee nadandhukko
Maareesa summa kidaikkuma
Sugumaari sagichukko
Aridhaaram poda thuninjitta
Thalaiyaatta pazhagikko
Kokkugal setha paathu
Moonja sulicha
Thullum thullum meenum
Miss aagume
Solli vacha kuri
Mattum nenacha
Ada mookku mela
Mela thaalame
Mokka mokka joke-ah
Neeyum sagicha
Rokka rokka note-u
Kaiyyil sikkume