மணி மணி கோயில்மணி Mani Mani Koyilmani Lyrics - V.M. Mahalingam

'மணி மணி கோயில்மணி' | MANI MANI KOYILMANI SONG LYRICS IN TAMIL: The song "Mani Mani Koyilmani" is sung by V.M. Mahalingam from Payal Rajput, Nanditha Swetha, Divya Pillai, Azmal and Ravindra Vijay starrer Tamil film Mangalavaaram, directed by Ajay Bhupathi. MANI MANI KOYILMANI song was composed by B. Ajaneesh Loknath, with lyrics written by Palani Bharathi.

Mani Mani Koyilmani Lyrics

Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

Achaam thavairppai aasaiyaruppaa
Soolam edupaai dhrogam azhipaaya

Manimani koyilmani
Kulungatumey jooraa
Salasala salangaikatti
Aadidalam vaadaa

Animani alangarithu
Amman mugam paaatha
Gana gana ganatha
Nenjam leasaagume kaathaa

Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

Oorukulle ellarumey
Nalavana theriyum

Sangari sangari sakthiamma
Sangari sangari sakthiamma

Unmai edhu poimai edhu
Unakuthaaney priyum

Sangadam pokkidu sooliamma
Sangadam pokkidu sooliamma

Yeh naala irundha oorukulley
Ketta oru sakthi vandhu aaduthey
Oorukidhu aaagadhey

Saamathiley saambal manam
Kaathil veesuthey

Raththa tericha ezhuthukkala
Achchathudan padikaiyila
Aiyayo kannu rendum thoongaathey

Yaaru adha ezhudhiyathu theriyaadhey

Maranam nadakuthadaa
Sevvakkizhama thorum
Idiyaa eranguthadaa
Thukkachaau melam

Vettai thodangiduchey
Bali koduka venun
Kaalam thurathuthadaa
Odhunga idam kaanom

Amma mangala robini mariamma
Enga sonthamum bandhamum
Amma thunbathai pookidum dhurugaiamma
Enga thunbathai theerithida vadi amma

Theeyavaney unthan mugamum
Ammanuku theiyum

Amma sangari sangari sakthiamma
Sangari sangari sakthiamma

Sakthi aval soolam pattu
Un kathaiyum mudiyum

Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

Amma sangari sangari sakthiamma
Amma sangadam pokkidu sooliamma

மணி மணி கோயில்மணி Lyrics in Tamil

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

அச்சம் தவிர்ப்பாய் ஆசையருப்பாய
சூலம் எடுப்பாய் துரோகம் ஆழிப்பாய

மணிமணி கோயில்மணி
குலுங்கட்டுமே ஜோரா
சலசல சலங்கைகட்டி
ஆடிடலாம் வாடா

அணிமணி அலங்கரித்து
அம்மன் முகம் பாத்தா
கண கண கணத்த
நெஞ்சம் லேசாகுமே காத்தா

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

ஊருக்குள்ளே எல்லாருமே
நல்லவனா தெரியும்

சங்கரி சங்கரி சக்திம்மா
சங்கரி சங்கரி சக்திம்மா

உண்மை எது பொய்மை எது
உனகுத்தானே புரியும்

சங்கடம் போக்கிடும் சூலியம்மா
சங்கடம் போக்கிடும் சூலியம்மா

ஏ நல்லா இருந்த ஊருக்குள்ளே
கெட்ட ஒரு சக்தி வந்து ஆடுதே
ஊருக்கிது ஆகாதே

சாமத்திலே சாம்பல் மனம்
காத்தில் வீசுதே

ரத்தம் தெரிச்சா எழுத்துகள
அச்சத்துடன் படிக்கையில
ஐயயோ கண்ணு ரெண்டும் தூங்காதே

யாரு அத எழுதியது தெரியாதே

bharatlyrics.com

மரணம் நடக்குதடா
செவ்வக்கிழமை தோறும்
இடியா எறங்குதடா
துக்கச்சாவு மேளம்

வேட்டை தொடங்கிடுச்சே
பலி கொடுக்க வேணும்
காலம் துரத்துதடா
ஓதுங்க இடம் காணோம்

அம்மா மங்கள ரூபினி மாரியம்மா
எங்க சொந்தமும் பந்தமும் நீதானம்மா
அம்மா துன்பத்தை போக்கிடும் துர்க்கையம்மா
எங்க துன்பத்தை தீர்த்திடவாடி அம்மா

தீயவனே உந்தன் முகம்
அம்மனுக்கு தெரியும்

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
சங்கரி சங்கரி சக்திம்மா

சக்தி அவள் சூலம் பட்டு
உந்தன் கதையும் முடியும்

அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா
சங்கடம் போக்கிடு சூலியம்மா

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

அம்மா சங்கரி சங்கரி சக்திம்மா
அம்மா சங்கடம் போக்கிடு சூலியம்மா

Mani Mani Koyilmani Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download