முத்தே | MUTHE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sathya Prakash from the Tamil film Singha, directed by Raja Durai Singam. The film stars Chandran, Sija Rose and Meenakshi Raveendran in the lead role. The music of "MUTHE" song is composed by Manoj Chinnaswamy, while the lyrics are penned by Mani Amudhavan.
முத்தே என் முத்தார தங்கத்தியே
குரு குரு குருவென
அத்தே என்னத்தார தங்கம் நீயே
பெண்களோடுகுறைக்கும் ஓர் இடியனும்
பெண்களோடு பிறக்கும் ஓர் புயலா
கங்களோடு கதைக்கும் போதை
பெண்களோடு விதைக்கும் ஓர் பார்வை
கண்கள் மூடி கதைக்கும் பேர் புயலா
பெண்கள் உண்டு போதை உண்டு புரியுது
பெண்கள் இன்றி பூமி எங்கு தெரியுது
எப்போதும் இல்லாத மயக்கம்
யார் யார் யாரோடும் போடாத நெருக்கம்
ஏன் உன்னோடு வந்தாச்சு எனக்கும்
இது நீங்காது நான் வாழும் வரைக்கும்
நான் தேடி செல்ல இங்கு வேறொன்றும் இல்ல
என் கூட நடப்போட நீ போதுமே
நீ என் காதை கிள்ள ஏதேதாச்சும் சொல்ல
என் வாழ்க்கை நீ பூக்க நீ போதுமே
பரத்கிரிக்.காம்
நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா திருவாட்டம்
அடியார வரும்
நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்சதான் அங்காரம்
ஒரு திருவிழா திருவாட்டம்
அடியார வரும்
பல நூறு கண்ணில் பாக்காத உன்னை
உன் கண்ணில் பார்த்தேன் உயிர் வாழ கேட்டேன்
யாரோடும் நெஞ்சில் இல்லாத அன்பா
நீ வாங்கி வந்த பேரோட தந்த
அடியே நீ எனக்கு பிடிச்ச வார்த்தை
கோர்த்து கோர்த்து பேசுற
அழகா நீ உனக்கு பிடிச்ச ஆளா என்ன என்ன மாத்துற
விழுந்தேனே விழுந்தேனே உன் கண்ணு உள்ள
விழுந்தே நா கிடந்தேனே ஏல தோணல
நெருங்கி நீ வரும் நேரம் என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா திருவாட்டம் அடி ஆற வாரம்
நெருங்கி நீ வரும் நேரம் என் நெஞ்சல அலங்காரம்
ஒரு திருவிழா தெரு வாட்டம் அடி ஆற வாரம்
Muthe Lyrics
Mutthe en mutthaara thangatthiye
Guru guru guruvena
Aththe ennathaara thangam neeye
Pengalodu kuraikkum or idiyanum
Pengalodu pirakkum or puyala
Kangaloadu kadhaikkum bodhai
Pengalodu vidhaikkum or paarvai
Kangal moodi kadhaikkum per puyala
Pengal undu bodhai undu puriyudhu
Pengal indri boomi engu theriyudhu
bharatlyrics.com
Eppodhum illaadha mayakkam
Yaar yaar yaaroadum poadaadha nerukkam
Yenunnodu vandhaachu enakkum
Idhu neengaadhu naan vaazhum varaikkum
Naan thedi sella ingu verondrum illa
En kooda nadappoda nee podhume
Nee en kaadhai killa yedhedhaachum solla
En vaazhkkai nee pookka nee podhume
Nerungi nee varum neram
En nenjellam alangaaram
Oru thiruvizha thiruvaattam
Adiyaara varum
Nerungi nee varum neram
En nenjadhaan angaaram
Oru thiruvizha thiruvaattam
Adiyaara varum
Pala nooru kannil paakkaadha unnai
UN kannil paartthaen uyir vaazha kettaen
Yaaroadu nenjil illaadha anba
Nee vaangi vandha peroda thandha
Adiye nee enakku pidicha vaarthai
Koartthu koartthu paesura
Azhaga nee unakku pidicha aala enna enna maatthura
Vizhundhaene vizhundhaene UN kannu ulla
Vilzhundhe na kidandhene yela thonala
Nerungi nee varum neram en nenjellam alangaaram
Oru thiruvizha thiruvaattam adi aara vaaram
Nerungi nee varum neram en nenjala alangaaram
Oru thiruvizha theru vaattam adi aara vaaram
