LYRICS OF NALLA NANBAN IN TAMIL: 'மாரீச' The song is sung by Ramakrishnan Murthy from the Tamil film Nanban, directed by S. Shankar. The film stars Vijay, Jiiva, Srikanth, Ileana D'Cruz, Sathyaraj and Sathyan in the lead role. "NALLA NANBAN" is a Playful song, composed by Harris Jayaraj, with lyrics written by Na. Muthukumar.
மாரீச Nalla Nanban Lyrics In Tamil
நல்ல நண்பன்
வேண்டும் என்று அந்த
மரணமும் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல
துடிக்கின்றதா
இறைவனே
இறைவனே இவன்
உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்கது போதுமா
இவன் எங்கள்
ரோஜா செடி அதை
மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும்
ஒலி அதை வேண்டினோம்
மீண்டும் தா
பரத்கிரிக்.காம்
உன் நினைவின்
தாழ்வாரத்தில் எங்கள்
குரல் கொஞ்சம் கேட்க
வில்லையா மனமென்னும்
மேல் வானத்தில் எங்கள்
நியாபகங்கள் பூக்கவில்லையா
ஆ ஆ ஆ ஓ ஹோ
இறைவனே
இறைவனே உனக்கில்லை
இரக்கமா தாய் இவள்
அழுகுரல் கேட்ட பின்பும்
உறக்கமா
வா நண்பன்
வா நண்பா தோள்களில்
சாயவா வாழ்ந்திடும்
நாள் எல்லாம் நான்
உன்னை தாங்கவா
Nalla Nanban lyrics
Nalla nanban vendum endru
Antha maranamum ninaikkindradha
Sirandhavan nee thaan endru
Unnai kootti chella thudikkindratha
Iraivanae iraivanae
Ivan uyir vendumaa
Engal uyir eduthukkol
Unakkadhu podhumaa
Ivan engal roja chedi
Adhai maranam thinbadha
Ivan sirithu pesum oli
Adhai vendinom meendum thaa
bharatlyrics.com
Unn ninaivin thaazh vaarathil
Engal kural konjam ketka villaiya
Manam ennum mel vaanathil
Engal nyaabagangal pookka villaiyaa
Aaaa aaaa aaaa oohooo
Iraivanae iraivanae
Unakkillai irakkama
Thaai ival azhukural
Ketta pinbum urakkama
Vaa nanba vaa nanba
Tholgalil saaya vaa
Vaazhndhidum naal ellaam
Naan unnai thaanga vaa