NEE INDRI SONG LYRICS IN TAMIL: 'நீ இன்றி' The song is sung by Vijay Yesudas and Srinisha Jayaseelan from the soundtrack album for the Tamil film Signal At 11:30, directed by Malarvizhi Natesan, starring Santhosh Prathap, Bhavya Trikha, Pujita Ponnada and Jayaprakash. "NEE INDRI" is a Playful song, composed by D. Imman, with lyrics written by Kabilan.
நீ இன்றி Nee Indri Lyrics in Tamil
நீ இன்றி நான் ஏது இனி வரும் நாட்களில்?
நீ இன்றி நான் ஏது இவளது வாழ்க்கையில்?
கனவிலும் வாழ்கிறாய் கண்களின் நீரத்தில்
பறவையின் பாதையில் போகிறேன் தூரத்தில்
நீ இன்றி நான் ஏது இனி வரும் நாட்களில்?
நீ இன்றி நான் ஏது இருவரின் சேர்க்கையில்?
அலைகளின் தாவரம் பாதத்தில் கூர்த்ததே
நிழல்களின் ஓவியம் கைகளை கூர்த்தது
ஓ நீ இன்றி நான் ஏது இனி வரும் நாட்களில்?
ஓ நீ இன்றி நான் ஏது இவளது வாழ்க்கையில்?
நீ உடனிருந்தால் இவளுக்குத் தேவையில்லை நாணமே
நீ விழித்திருந்தால் இவனுக்குத் தேவையில்லை வானமே
கண்ணாடி மீனுக்குத் தண்ணீர் தானே தாய்ப்பாலு
என் தாகம் நீ தீர்க்க வேண்டுமே
ரீங்காரம் பாடாமல் வண்டுக்கென்ன வாய்ப்பூட்டு?
வாயோடு வாயாட வேண்டுமே
பரத்கிரிக்.காம்
ஆண்டாண்டு காலங்கள் ஆயினும்
கண்ணே உன் பொன் இது சாயினும்
போகாத ஊருக்குப் போவோமா?
நீ இன்றி நான் ஏது இனி வரும் நாட்களில்?
நீ இன்றி நான் ஏது இவளது வாழ்க்கையில்?
Nee Indri Lyrics
Nee indri naan yethu ini varum naatkalil?
Nee indri naan yethu ivaladhu vaazhkkaiyil?
Kanavilum vaazhgiraai kangalin neerathil.
Paravaiyin paadhaiyil pogiren dhoorathil.
Nee indri naan yethu ini varum naatkalil?
Nee indri naan yethu iruvarin serkkaiyil?
bharatlyrics.com
Alaigalin thaavaram paadhathil koorththadhe
Nizhalgalin oviyam kaigalai koorththadhu
Oh nee indri naan yethu ini varum naatkalil?
Oh nee indri naan yethu ivaladhu vaazhkkaiyil?
Nee udan irundhaal ivalukku thevaiyillai naaname
Nee vizhiththirundhaal ivanukku thevaiyillai vaaname
Kannaadi meenukku thanneer thaane thaippaal
En dhaagam nee theerkka vendume
Reengaaram paadaamal vandukku enna vaayppoottu?
Vaayodu vaayaada vendume
Aandaandu kaalangkal aayinum
Kanne un pon idhu saayinum
Pogaadha oorukkup povoma?
Nee indri naan yethu ini varum naatkalil?
Nee indri naan yethu ivaladhu vaazhkkaiyil?
